Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Seni year 1

Total questions: 8

Worksheet time: 2hrs 46mins

Name
Class
Date
1.

படத்தில் காணும் இசைக் கருவியின் பெயரைக் கூறுக.

a)

A. கஞ்சனக்கட்டை

b)

B. தாளக்கட்டை

2.

மேற்கண்ட இசைக் கருவி _________________ செய்யப்பட்டது.

a)

A. இரும்பால்

b)

B. கட்டையால்

3.

இந்த இசைக் கருவி ________________________ எனும் ஒலி எழுப்பும்.

a)

A. டிக் டோக்

b)

B. டப் டப்

4.

தூரத்திலுள்ள 'நண்பனை அழைக்கும் ஒலி' எவ்வகைத் தொனியைச் சார்ந்தது?

a)

A. உரத்த

b)

B. மென்மையான

5.

'டொன்டாங் சாயாங்' எந்த மாநிலத்தின் பாரம்பரிய இசையாகும்?

a)

A. பினாங்கு

b)

B. மலாக்கா

6.

சிங்கத்தின் கர்ஜனை எப்படிப்பட்ட தன்மையுடையது ?

a)

A. உரத்த

b)

B. மிக உரத்த

7.

படத்தில் காணும் இசைக் கருவி எழுப்பும் ஒலி எது ?

a)

A. டிக் டோக்

b)

B. டிங் டிங்

8.

துடிப்போசை என்பது _________________ ஆகும்.

a)

A. நாடியின் ஓசை

b)

B. பாடலின் ஓசை