Worksheetsஐரோப்பிய மறுமலர்ச்சி ப.பாரதி
Total questions: 6
Worksheet time: 3mins
ஐரோப்பிய மறுமலர்ச்சியின் பொது கலையம்சங்களில் மாற்றம் ஏற்பட்ட துறைகளில் அடங்காதது எது,?
சிற்பக்களை
இலக்கியம்
ஓவியக்கலை
கட்டிடக்கலை
பின்வரும் ஓவியத்தின் பெயர் என்ன.?
டேவிட் சிலை
இறுதித் தீர்ப்பு
மோனாலிசா ஓவியம்
இறுதி இராப்போசனம்
பின்வருவனவற்றுள் மைக்கல் அஞ்சலோவின் கலைப் படைப்புக்கள் இரண்டினைத் தெரிவுசெய்க.
மெடிசின் கல்லறை
இறுதித் தீர்ப்பு
மோனலிசா ஓவியம்
எதென்ஸ் பாடசாலை
பின்வரும் கலைப் படைப்பை உருவாக்கியவரின் பெயர் என்ன.?
ரப்பாயேல்
டாவின்சி
பிராமத்தே
மைக்கல் அஞ்சலோ
பின்வரும் கலைப் படைப்புக்களில் லியார்னடோ டாவின்சி அவர்களின் இரண்டு அம்சங்களை தெரிவுசெய்க.
இறுதி இராப்போசனம்
வானதூதர்கள்
மோனாலிசா
இறுதித் தீர்ப்பு
பின்வருவனவற்றுள் ஐரோப்பாவின் கலைத்துறைப் படைப்புக்களின் பண்புகளில் அடங்காதது எது.?
இயற்கை இரசனைக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டமை.
சமயத்தைத் தழுவிய சித்திரங்கள் வரையப்பட்டமை.
உரோமக் கட்டிடக் கலைக்கு அமைவன கட்டிடங்கள் அதிகம் அமைக்கப்பட்டம்மை
பளிங்குக் கற்களைக் கொண்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டமை.
