wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

______________ சுரைக்காய்

a)

காகிதச்

b)

நெகிழிச்

c)

ஏட்டுச்

2.

பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரைக் கண்டுபிடி.


நடைமுறைக்குப் பயன்படாத அறிவு / அனுபவத்தோடு ஒட்டாத கல்வி.

a)

நெகிழிச் சுரைக்காய்

b)

ஏட்டுச் சுரைக்காய்

c)

காகிதச் சுரைக்காய்

3.

கேள்வி ஒன்றில் இடம்பெற்ற மரபுத்தொடருக்குப் பொருந்தும் சரியான சூழலைத் தேர்ந்தேடு.

a)

இரவி படித்தப் படங்களை நடைமுறையில் பின்பற்றிய அனுபவம் இல்லாததால் வியாபாரத்தில் வெற்றி அடையவில்லை.

b)

கவி வாழ்வில் வெற்றி அடைய கற்றக் கல்வியே போதுமானது எனக் கருதினான்.

4.

கேள்வி ஒன்றில் இடம்பெற்ற மரபுத்தொடருக்குப் பொருந்தாதச் சூழலைத் தேர்ந்தேடு.

a)

பாலன் தொழிற்கல்வி கல்வி பயின்றும் அனுபவம் இல்லாத காரணத்தினால் வேலை கிடைக்கவில்லை.

b)

வேடன் வேட்டை நாய்களை நன்றாக வேட்டையாட அன்பாக வளர்த்து வந்தான்.

5.

படத்திற்குப் பொருந்தும் மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.

a)

வெளுத்து வாங்குதல்

b)

கரைத்துக் குடித்தல்

c)

ஏட்டுச் சுரைக்காய்

Similar Resources on Wayground