wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடமொழிச் சந்தி இலக்கணம்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சூரிய + உதயம் = சூரியோதயம்

a)

சரி

b)

பிழை

2.

சக + உதரன் = சகஉதரன்

a)

சரி

b)

பிழை

3.

சர்வ + உதயம் = சர்வோதயம்

a)

சரி

b)

பிழை

4.

சந்திர + உதயம்

a)

சந்திரோதயம்

b)

சந்திரதயம்

5.

பாத + உதகம்

a)

பாதகம்

b)

பாதோதகம்

6.

மகா + உற்சவம்

a)

மகோற்சவம்

b)

மகேற்சவம்

7.

கங்கா + உத்பத்தி

a)

கங்காத்பத்தி

b)

கங்கோத்பத்தி

8.

ராஜ + ஈஸ்வரன்

a)

ராஜாஸ்வரன்

b)

ராஜேஸ்வரன்

c)

ராஜாவரன்

9.

மகா + இந்திரன்

a)

மகேந்திரன்

b)

மாகாந்திரன்

c)

மகாந்திரன்

10.

மகா + இன்பன்

a)

மகன்பமன்

b)

மகேன்பன்

c)

மகான்பன்

11.

கங்கா +ஈசன்

a)

கங்காஈசன்

b)

கங்காசன்

c)

கங்கேசன்

12.

ராஜ + ஈஸ்வரன்

a)

ராஜாஸ்வரன்

b)

ராஜேஸ்வரன்

c)

ராஜாவரன்

13.

மகா + இந்திரன்

a)

மகேந்திரன்

b)

மாகாந்திரன்

c)

மகாந்திரன்

14.

லிங்க + ஈஸ்வரி

a)

லிங்காஸ்வரி

b)

லிங்கேஸ்வரி

c)

லிங்ஸ்வரி

15.

தேவ + இந்திரன்

a)

தேவஇந்திரன்

b)

தேவாந்திரன்

c)

தேவேந்திரன்

16.

நண்பர்களின் அறிவுரைகளால் போதைப் பொருளுக்கு அடிமையான மருதப்பன் ஞானோதயம் பெற்றான்.

a)

ஞான + ஓதயம்

b)

ஞானோ+ தயம்

c)

ஞான + உதயம்

17.

சொற்களைச் சரியாகப் பிரித்துக் காட்டுக.


ராஜேந்திரன்

a)

ராஜே : இந்திரன்

b)

ராஜ + இந்திரன்

18.

சொற்களைச் சரியாகப் பிரித்துக் காட்டுக.


மகேஸ்வரி

a)

மகே + ஈஸ்வரி

b)

மகா + ஈஸ்வரி

19.

சொற்களைச் சரியாகப் பிரித்துக் காட்டுக.


தேவேந்திரன்

a)

தேவ + இந்திரன்

b)

தேவே + இந்திரன்

20.

சொற்களைச் சரியாகப் பிரித்துக் காட்டுக.


ராஜேஸ்வரன்

a)

ராஜ + ஈஸ்வரன்

b)

ராஜே + ஈஸ்வரன்

21.

சொற்களைச் சரியாகப் பிரித்துக் காட்டுக.


கங்கேஸ்வரி

a)

கங்கா + ஈஸ்வரி

b)

கங்கே + ஈஸ்வரி

22.

சொற்களைச் சரியாகப் சேர்த்துக் காட்டுக.


லிங்க + ஈஸ்வரர்

a)

லிங்கேஸ்வரர்

b)

லிங்கஸ்வரர்

c)

லிங்காஸ்வரர்

23.

சொற்களைச் சரியாகப் சேர்த்துக் காட்டுக.


கங்க + ஈஸ்வரன்

a)

கங்காஸ்வரன்

b)

கங்கேஸ்வரன்

c)

கங்கஸ்வரன்

24.

சொற்களைச் சரியாகப் சேர்த்துக் காட்டுக.


ராஜ + ஈஸ்வரி

a)

ராஜேஸ்வரி

b)

ராஜஸ்வரி

c)

ராஜாஸ்வரி

25.

சொற்களைச் சரியாகப் சேர்த்துக் காட்டுக.


ராஜ + இந்திரமதி

a)

ராஜேந்திரமதி

b)

ராஜந்திரமதி