Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பள்ளியில் அறிவியல் வாரம்-பாடநூல் பக்கம் 161

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அட்டவணை எந்த நிகழ்வின் தகவல்களைக் குறிக்கிறது?

a)

சுதந்திர வாரம்

b)

தமிழ்மொழி வாரம்

c)

அறிவியல் வாரம்

d)

அரிவியல் வாரம்

2.

அறிவியல் வாரம் எத்தனை நாள் நடைபெற்றது?

a)

2

b)

3

c)

4

d)

5

3.

'அறிவியல் உருவாக்கம்' என்ற நடவடிக்கை எந்த நாளில் நடைபெற்றது?

a)

திங்கள்

b)

செவ்வாய்

c)

புதன்

d)

வியாழன்

e)

வெள்ளி

4.

செவ்வாய் கிழமையில் நடத்தப்பட்ட 'அறிவியல் புதிர்' என்ற நடவடிக்கையில் ________________________ மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

a)

படிநிலை 1 மற்றும் படிநிலை 2

b)

படிநிலை 1

c)

படிநிலை 2

d)

ஆசிரியர்கள்

5.

படிநிலை 2 மட்டும் கலந்து கொள்ளும் நடவடிக்கைகளைத் தெரிவு செய்க.

a)

குறுக்கெழுத்துப் போட்டி

b)

அறிவியல் புதிர்

c)

அறிவியல் உலகம் காண்போம்

d)

ஐம்புலன்களின் இயக்கம்

e)

அறிவியல் உருவாக்கம்