Worksheetsசரி பிழை என எழுதுக
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1.நம்மை நாம் நேசிப்பதால் தன்னம்பிக்கை வளரும்.
a)
சரி
b)
பிழை
2.
2.சிறார் வசியம் பெண் மாணவிகளுக்கு மட்டுமே ஏற்படும்.
a)
சரி
b)
பிழை
3.
3.சிறார் வசியம் தெரிந்த நபர்களாலும் தெரியாத நபர்களாலும் ஏற்படலாம்.
a)
சரி
b)
பிழை
4.
4.யாராவது உங்களிடம் தவறாக நடக்க முயன்றால் உடனடியாக உங்களது பெற்றோர் அல்லது நம்பிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
5.
5.யாராவது உங்களைத் தனியாகச் சந்திக்க அழைத்தால் நீங்கள் தாராளமாகச் செல்லலாம்.
a)
சரி
b)
பிழை
6.
6.சிறார் வசியம், சிறார் கடத்தல் போன்றவை சிறுவர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்களால் மட்டுமே நடைபெறுகிறது.
a)
சரி
b)
பிழை
100 %
