WorksheetsPK Tahun 2 (1)
Total questions: 10
Worksheet time: 6mins
இதில் எது சரியாக நிற்கும் முறை?
இதில் எது சரியாக உட்காரும் முறை?
இதில் எது சரியாகப் பொருள்களை எடுக்கும் முறை?
நமக்கு போதுமான __________ தேவை.
சட்டை
விளையாட்டு
தூக்கம்
கனவு
நீ ஒரு நாளில் எத்தனை மணி நேரம் உறங்க வேண்டும்?
1-2
4-5
7-8
10-13
தவறான தொடுதல் என்றால் என்ன?
அம்மா மற்றும் அப்பா தொடுதல்
அக்கா அல்லது அண்ணன் கைக்கொடுத்தல்
பெண் மாணவியை ஆண் மாணவன் கட்டிப்பிடித்தல்
காயம் பட்டம் இடத்தில் அண்ணன் மருந்திடுதல்
இதில் எது தவறான பொருள் ?
சோறு
குளிர்பானம்
மதுபானம்
மருந்து
தவறான பொருள்கள் யாவை?
வெண்சுருட்டு
போதைப் பொருள்
மதுபானம்
இளநீர்
வெண்சுருட்டினால் ஏற்படும் விளைவு என்ன?
உடல் வளர்ச்சி
ஆரோக்கியம்
நுரையீரல் பாதிப்பு
நரம்பு மண்ட பாதிப்பு
உங்களுடைய நெருங்கிய நண்பன் உங்களுக்கு மாதுபானத்தை வழங்குகிறான். நீ என்ன செய்வாய்?
எடுத்துக் கொள்வேன்
வேண்டாம் என்று கூறுவேன்
சோதித்துப் பார்ப்பேன்
பணம் கொடுத்து வாங்குவேன்
