wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கிழமைகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?

a)

5

b)

4

c)

8

d)

7

2.

ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உங்களுக்கு பள்ளி விடுமுறை ?

a)

2

b)

3

c)

5

d)

7

3.

ஞாயிற்றுக்கிழமைக்கு அடுத்து

வரும் கிழமை என்ன ?

a)

வியாழக்கிழமை

b)

திங்கட்கிழமை

c)

புதன்கிழமை

d)

சனிக்கிழமை

4.

திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

ஞாயிற்றுக்கிழமை

b)

திங்கட்கிழமை

c)

செவ்வாய்க்கிழமை

d)

வியாழக்கிழமை

5.

புதன்கிழமைக்கு அடுத்து வரும் கிழமை என்ன ?

a)

வியாழக்கிழமை

b)

திங்கட்கிழமை

c)

ஞாயிற்றுக்கிழமை

d)

செவ்வாய்க்கிழமை

6.

ஞாயிற்றுக்கிழமை , .............., செவ்வாய்க்கிழமை , புதன்கிழமை , ............., வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை

a)

திங்கட்கிழமை , செவ்வாய்க்கிழமை

b)

திங்கட்கிழமை , வெள்ளிக்கிழமை

c)

வியாழக்கிழமை , திங்கட்கிழமை

d)

திங்கட்கிழமை, வியாழக்கிழமை

7.

இன்று திங்கள். நாளை?

a)

செவ்வாய்

b)

புதன்

c)

வியாழன்

d)

வெள்ளி

8.

நாளை செவ்வாய். இன்று?

a)

திங்கள்

b)

புதன்

c)

வியாழன்

d)

வெள்ளி

9.

நேற்று வெள்ளி. இன்று?

a)

திங்கள்

b)

புதன்

c)

சனி

d)

வெள்ளி

10.

இன்று புதன். நேற்று ?

a)

செவ்வாய்

b)

புதன்

c)

சனி

d)

வெள்ளி