NEW
Font size
Worksheets06-10-2021 IBQ (மத்தேயு 5:5 - மத்தேயு 7:15)
Total questions: 10
Worksheet time: 2hrs 40mins
______________ சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்;
சரீரத்தில்
இருதயத்தில்
நீங்கள் ___________ வெளிச்சமாயிருக்கிறீர்கள்;
வீட்டிற்கு
உலகத்துக்கு
வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய __________ உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்
கிரியையிலும்
நீதியிலும்
ஒரு ஸ்திரீயை ____________ பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று.
பாவத்தோடு
இச்சையோடு
____________பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
வார்த்தையின்
வானத்தின்
பரலோகத்திலிருக்கிற உங்கள் ___________ பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
தேவன்
பிதா
அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா ____________ உனக்குப் பலனளிப்பார்.
உண்மையாய்
வெளியரங்கமாய்
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் ______________ எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
கொடுக்கிறதுபோல
மன்னிக்கிறதுபோல
பூமியிலே உங்களுக்குப் ___________ச் சேர்த்துவைக்கவேண்டாம்;
பொருட்களை
பொக்கிஷங்களை
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய ______________ தேடுங்கள்,
வல்லமையையும்
நீதியையும்
