Free Printable Worksheets
Font size
More settings
மீனா ___________ இரவல் வாங்கினாள்.
தரையை
புத்தகத்தை
காலுறையை
______________ இயந்திரம்
சலவை
குளிர்
__________________ காலுறையைத் தூக்கி எறி.
புதிய
அழகிய
பழைய
அக்கா _______________ துடைத்தார்.
சன்னலை
குளிர்பதனப்______________
பெட்டி
கட்டி
சட்டி