wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கேலிச்சித்திரம் ஆண்டு 2

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கேலிச்சித்திரங்கள் ஆங்கிலத்தில் இவ்வாறு அழைக்கப்படும்.

a)

Picture Message

b)

Humour

c)

Cartoon

d)

Laughing Picture

2.

கேலிச்சித்திரங்களை வரைபவர் யார்?

a)

ஆசிரியர்

b)

பொறியியலாளர்

c)

ஓவியர்

d)

மருத்துவர்

3.

இந்தியாவில் கேலிச்சித்திரங்களை முதலில் வெளியிட்டவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

பாண்டிதுரை

c)

வைரமுத்து

d)

பாரதியார்

4.

கீழ்கண்ட கேலிச்சித்திரத்திற்குப் பொருத்தமான பதிலை தேர்ந்தெடு.

தினமும் காலையில் பச்சை முட்டை சாப்பிடு என்றால் கிடைக்கவில்லை என்றாயே!

a)

அது காட்டாது !நாம்தான் பார்க்க வேண்டும்.

b)

என்ன டாக்டர் செய்வது ? எங்கள் கோழி வெள்ளை முட்டைதானே இடுது.

c)

வீட்டை பொறுத்தவரை வரதராஜன். பள்ளியை பொறுத்தவரை வராதராஜன்.

d)

நீர் யானையாகும்.

5.

கீழ்கண்ட கேலிச்சித்திரத்திற்குப் பொருத்தமான பதிலை தேர்ந்தெடு.

உன் பெயர் என்னடா தம்பி?

a)

அது காட்டாது !நாம்தான் பார்க்க வேண்டும்.

b)

என்ன டாக்டர் செய்வது ? எங்கள் கோழி வெள்ளை முட்டைதானே இடுது.

c)

வீட்டை பொறுத்தவரை வரதராஜன். பள்ளியை பொறுத்தவரை வராதராஜன்.

d)

நீர் யானையாகும்.

6.

கீழ்கண்ட கேலிச்சித்திரத்திற்குப் பொருத்தமான பதிலை தேர்ந்தெடு.

உன்னுடைய கடிகாரம் சரியான நேரம் காட்டுமா?

a)

என்ன டாக்டர் செய்வது ? எங்கள் கோழி வெள்ளை முட்டைதானே இடுது.

b)

வீட்டை பொறுத்தவரை வரதராஜன். பள்ளியை பொறுத்தவரை வராதராஜன்.

c)

நீர் யானையாகும்.

d)

அது காட்டாது !நாம்தான் பார்க்க வேண்டும்.

7.

கீழ்கண்ட கேலிச்சித்திரத்திற்குப் பொருத்தமான பதிலை தேர்ந்தெடு.

யானை தண்ணீரில் இறங்கினால் என்னவாகும்?

a)

வீட்டை பொறுத்தவரை வரதராஜன். பள்ளியை பொறுத்தவரை வராதராஜன்.

b)

என்ன டாக்டர் செய்வது ? எங்கள் கோழி வெள்ளை முட்டைதானே இடுது.

c)

நீர் யானையாகும்.

d)

அது காட்டாது !நாம்தான் பார்க்க வேண்டும்.

8.

கீழ்கண்ட கேலிச்சித்திரத்திற்குப் பொருத்தமான பதிலை தேர்ந்தெடு.

பசு படத்தை வரைந்து விட்டு , ஏன் வாயை வரையவில்லை?

a)

அது காட்டாது !நாம்தான் பார்க்க வேண்டும்.

b)

வீட்டை பொறுத்தவரை வரதராஜன். பள்ளியை பொறுத்தவரை வராதராஜன்.

c)

நீங்கதானே சொன்னிங்க அது வாயில்லா ஜீவனென்று!

d)

என்ன டாக்டர் செய்வது ? எங்கள் கோழி வெள்ளை முட்டைதானே இடுது.

9.

எந்த மொழிநடையில் கேலிச்சித்திரங்கள் அமைந்திருக்கும்?

a)

கிராமத்துச் சாயல்

b)

பேச்சு மொழி

c)

ஆங்கில கலப்பு மொழி நடை

d)

தூயத்தமிழ்