wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Glands

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அவசர கால ஹார்மோன் என அழைக்கப்படுவது?

a)

தைராக்ஸின்

b)

வளர்ச்சி ஹார்மோன்

c)

அட்ரினலின் மற்றும் நார் - அட்ரினலின்

d)

ஆக்சிடோசின்

2.

இரட்டை சுரப்பி ------

a)

பிட்யூட்டரி

b)

தைராய்டு

c)

அட்ரினல்

d)

கணையம்

3.

தலைமை சுரப்பி எது?

a)

பிட்யூட்டரி

b)

தைராய்டு

c)

கணையம்

d)

அட்ரினல்

4.

படம் குறிப்பிடுவது?

a)

தைமஸ் சுரப்பி

b)

அட்ரினல் சுரப்பி

c)

பிட்யூட்டரி சுரப்பி

d)

மேற்கண்ட எதுவுமில்லை

5.

மஞ்சள் நிறத்தில் இருப்பது?

a)

கணையம்

b)

கல்லீரல்

c)

சிறுநீரகம்

d)

நுரையீரல்

6.

இன்சுலின் என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பதால் வரும் நோய் -------

a)

சர்க்கரை நோய்

b)

இருதய நோய்

c)

புற்று நோய்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

7.

வேதியியில தூதுவர்கள்

a)

ஹார்மோன்

b)

நொதிகள்

c)

உமிழ்நீர்

d)

எதுமில்லை

8.

ஆண் இன்னபெருக்க சுரப்பி

a)

அண்டகம்

b)

விந்தகம்

c)

அட்ரினல்

d)

கணையம்

9.

பின்வருவனவற்றுள் எது பிட்யூட்டரியின் பின் கதுப்பு சுரப்பது?

a)

ஆக்சிடோசின்

b)

வளர்ச்சி ஹார்மோன்

c)

இன்சுலின்

d)

குளுக்கோகான்

10.

கணையம் சுரக்கக்கூடிய நொதியான கணைய நீர் எதற்கு பயன்படுகிறது?

a)

நோய் எதிர்பாற்றலுக்கு

b)

உணவு செரித்தலுக்கு

c)

குளுக்கோசை கிளைக்கோஜானாக மாற்ற

d)

கிளைக்கோஜனை குளுக்கோசாக மாற்ற

11.

நாளாமில்லா சுரப்பி சுரக்க கூடிய ஹார்மோன்கள் செல்லக்கூடிய இலக்கிற்கு எவ்வாறு செல்லும்?

a)

தமணி வழியாக

b)

சிரை வழியாக

c)

ரத்தத்தில் கலந்து

d)

நிணநீர் வழியாக

12.

அடினோஹைப்போபைசிஸ்

a)

பிட்யூட்டரியின் பின் கதுப்பு

b)

பிட்யூட்டரியின் முன் கதுப்பு

13.

பெண் இனப்பெருக்க சுரப்பி

a)

விந்தகம்

b)

அண்டகம்

c)

பீனியல் சுரப்பி

d)

தைமஸ் சுரப்பி

14.

டெஸ்டோஸ்ஸ்டீரோன்

a)

ஆண் இனப்பெருக்க ஹார்மோன்

b)

பெண் இன்னப்பெருக்க ஹார்மோன்

c)

வளர்ச்சி ஹார்மோன்

d)

தைராய்டை தூண்டும் ஹார்மோன்

15.

அட்ரினலின், நார் அட்ரினலின் ஹார்மோன்கள்

a)

வளர்ச்சி ஹார்மோன்

b)

ஆளுமை ஹார்மோன்

c)

அவசர கால ஹார்மோன்

d)

தலைமை ஹார்மோன்