Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மாதாந்திரத் தேர்வு - 4 ஒரு மதிப்பெண் வினாக்கள்

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

தமிழின் இனிமை என்னும் பாடலின் ஆசிரியர் _______

a)

திருவள்ளுவர்

b)

சுரதா

c)

பாரதிதாசன்

2.

அதியமானிடம் நெல்லிக்கனியைப் பெற்றவர் _________

a)

கம்பர்

b)

பாரதியார்

c)

ஔவையார்

3.

ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற சிறுவன் ______

a)

பாண்டியன்

b)

முத்து

c)

செழியன்

4.

நாய் _________

a)

குரைக்கும்

b)

பிளிரும்

c)

அகவும்

5.

மூதுரையின் மற்றொரு பெயர் _______

a)

வாக்குண்டாம்

b)

புதுமொழி

6.

கல்வி கற்காதவர் _______ ஒப்பாவார்.

a)

களர் நிலத்திற்கு

b)

நன்செய் நிலத்திற்கு

c)

புன்செய் நிலத்திற்கு

7.

பழையனூர் மாந்தோப்பில் வாழ்ந்தது _______

a)

பழமொழிக் கிளி

b)

மான்

c)

புலி

8.

சிறுமியின் நேர்மைக்கு கிடைத்த பரிசு ______

a)

மலர்

b)

தங்கக் காசு

c)

புத்தகம்

9.

ஆபத்தில் உதவுபவனே உண்மையான _______

a)

பகைவன்

b)

நண்பன்

c)

உறவினர்

10.

எழுவாய் எப்போதும் ________ இருக்கும்.

a)

பயனிலையாக

b)

பெயர்ச் சொல்லாக

c)

செயப்படு பொருளாக