NEW
Font size
Worksheetsஊக்கமுடைமை செயல்கள்
Total questions: 5
Worksheet time: 4mins
உன் வசிப்பிடத்தில் கூட்டுப்பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊக்கமுடைமை செயல்களைத் தெரிவு செய்க
நேரத்தோடு கூட்டுப்பணியில் கலந்து கொள்ளுதல்.
சொந்த வேலைகளை முடித்த பிறகு கொஞ்ச நேரம் சென்று வருதல்
விடுமுறையாதலால் காரணம் கூறித் தவிர்த்தல்.
கூட்டுப்பணியில் கலந்து கொண்ட உன்னுடைய ஊக்கமனப்பான்மையைக் காட்டும் செயல் எதுவாக இருக்கும்.
வேலை செய்வதற்கான பொருள்களுக்காக காத்திருத்தல்.
துப்புரவு பணிகள் முடியும் முன்பே காரணம் கூறிவிட்டுப் புறப்படுதல்
வீட்டிலிருந்தே துப்புரவு பணிக்கான பொருள்களைக் கொண்டு செல்லுதல்.
நீ உன் வசிப்பிடக் கழகத்தின் பொருளாளர். கோவிட் 19 இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது. உனது ஊக்கமுடைமை செயல் யாது?
நிதி வழங்குபவர்களின் பெயரைக் குறித்து வைத்தல்.
குடியிருப்பாளர்கள் நிதி கொடுக்கும் வரை காத்திருத்தல்.
அவ்வப்போது குடியிருப்பாளர்களைச் சந்தித்து நிதியைக் கேட்டல்.
உன் வாழிடச் சமுதாயத்தில் நீ ஆற்றக் கூடிய ஊக்கமுடைமைச் செயல் யாது?
ஓய்வு நேரத்தில் தற்காப்புக் கலை பயில்தல்
என் பள்ளிப் பாடங்களை மீள்பார்வை செய்தல்
கல்வியில் பின்தங்கிய வசிப்பிட மாணவர்களுக்கு வாசிக்க உதவுதல்.
ஊக்கமுடைமைப் பண்பைக் கொண்ட வசிப்பிடத் தலைவர் யார்?
வசிப்பிட மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டுத் தீர்வு காணும் திரு. பழனிச்சாமி.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வசிப்பிட மக்களைச் சந்திக்கும் திரு. இஸ்மாயில்.
வசிப்பிட மக்களுக்கு எவ்வித நடவடிக்கையும் ஏற்பாடு செய்யாத திரு. முத்தரசன்.
