wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம்- கால அளவை ஆண்டு 4

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

5 பத்தாண்டு = (a)   வருடம்

2.

20 வருடம் = (a)   பத்தாண்டு

3.

5 நூற்றாண்டு = (a)   வருடங்கள்

4.

6 நூற்றாண்டு 2 பத்தாண்டு = (a)   வருடங்கள்

5.

7 பத்தாண்டுகள் 2 வருடங்கள் = (a)   வருடங்கள்