WorksheetsRBT (2)
Total questions: 33
Worksheet time: 17mins
நீர் சக்தியைக் கொண்டு எதை உற்பத்தி செய்ய முடியும்?
காற்று சக்தி
வாகன சக்தி
நீர் சக்தி
மின்சார சக்தி
இந்த மின்னியல் துணைப் பாகத்தின் பெயர் என்ன?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இந்த மின்னியல் துணைப் பாகத்தின் பெயர் என்ன?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இந்த மின்னியல் துணைப் பாகத்தின் பெயர் என்ன?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இந்த மின்னியல் துணைப் பாகத்தின் பெயர் என்ன?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இது எந்த மின்னியல் துணைப் பாகத்தின் குறியீடு?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இது எந்த மின்னியல் துணைப் பாகத்தின் குறியீடு?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இது எந்த மின்னியல் துணைப் பாகத்தின் குறியீடு?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இது எந்த மின்னியல் துணைப் பாகத்தின் குறியீடு?
மின்கம்பி
சூரிய மின்கலன்
மின் உருமாற்றி
மின்னோடி
இதில் எது சரியான முறை?
1
2
காலியிடத்தின் சரியான விடையைத் தெரிவுச் செய்க.
மின் கட்டுப்படுத்தி
நுண் கட்டுப்படுத்தி
மின் அட்டை
வின் அட்டை
நிரலாக்கப் பலகையில் அடிப்படையான இரண்டினைத் தெரிவுச் செய்ய்க.
On start
Forever
Everytime
Timer
இவ்வட்டையின் வாயிலாக எந்த வசதியைப் பயன்ன்படுத்த இயலும்?
Wifi
4G
Bluetooth
Hotspot
காலியான இடத்திற்கான சரியான பதிலைத் தெரிவுச் செய்க.
மின்னட்டை
ஒலிப்பதிவு
4x4 LED
5x5 LED
தையல் வகைகளில் ஒன்று அல்ல.
மெலிதான தையல்
நேர்த்தித் தையல்
நேரான தையல்
கம்பளித் தையல்
தையலுக்குத் தேவையான் பொருள்கள்.
கத்தரிக்கோல்
அளவுகோல்
அளவு மேடை
அளவு நாடா
புதுபிக்கக் கூடிய சக்தி என்றால் என்ன ?
விலைமதிப்பில்லாதது
சூரியனிடமிருந்து பெற்று மீண்டும் தருதல்
குறுகிய காலத்தில் மீண்டும் உருவாகக் கூடியது
ஒரு காலத்தில் முடிந்து விடும்
இதில் எது புதுபிக்கக்கூடிய சக்தி அல்ல ?
நீர்
காற்று
பெட்ரோல்
சூரியன்
புதுப்பிக்கக்கூடிய சக்தியின் நன்மைகளுள் ஒன்று.
முடிந்து விடும்
சூரியன் இல்லாத பொழுது செயல்படுத்த முடியாது
சுற்றுச்சூழல் பாதிப்பு விளைவிக்காது
முதலீடு அதிகம்
உனது மின்மினி உருவாக்கதின் நோக்கம் என்ன?
பொருள்களை வீணடிப்பதற்கு
செலவு செய்வதற்கு
புதுபிக்கக்கூடிய சக்தியின் தன்மைகளை அறியாமை
புதுபிக்கக்கூடிய சக்தியின் பயன்பாடுகளை அறிவதற்கு
மின்மினி வீட்டின் உருவாக்கத்தில் முதன்மை வேலை என்ன?
விலை பட்டியல்
தேவையான பொருள்களை பட்டியலிடுதல்
பொருள்களை வாங்குதல்
வீட்டின் உருவரையை வரைதல்
மின்மினி வீட்டிற்கு தேவையான பொருள்கள்.
சூரிய மின்கலன்
அளவுகோல்
குச்சி
அட்டைப் பெட்டி
மின்மினி வீட்டில் உள்ள சூரிய மின்கலனை எவ்வாறு இயங்க செய்யலாம் ?
மின்சாரம்
சூரிய ஒளியின் கீழ்
திறன்பேசியின் ஒளியில்
கைவிளக்கின் ஒளியில்
சூரிய சக்தியைப் பயன்படுத்தும் பொருள்களைத் தெரிவுச் செய்க.
கணக்கி
தெருவிளக்கு
வீடு
அணைக்கட்டு
நீர் சக்தியிலிருந்து கிடைக்கப் பெறும் சக்தி என்ன ?
வெப்பம்
ஒளி
மின்சாரம்
வேகம்
புதுபிக்கக்கூடியச் சக்தியில் மேம்பாடுகள் தேவைப்படுகிறதா?
ஆம்
இல்லை
காற்றின் வழியாக கிடைக்கப்பெறும் சக்தி என்ன?
சுழல்
மின்சாரம்
நெருப்பு
பெட்ரோல்
கடல் அலைகளின் வாயிலாகக் புதுபிக்ககூடிய சக்தியை உருவாக்கலாம்.
சரி
பிழை
புதுபிக்கக்கூடிய சக்தி எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம்.
ஆம்
இல்லை
இது எந்த வகை கட்டுப்பாட்டு அமைப்பு ?
தெரிவு கட்டுப்பாட்டு அமைப்பு
மீள் கட்டுப்பாட்டு அமைப்பு
எதுவும் இல்லை
'Computer Programming' என்றால் தமிழில் என்ன?
கணினி நிரலாக்கம்
நிரலாக்கம்
கணினி நிர்வாகம்
Coding
சரியான விடையைத் தெரிவுச் செய்க.
அலையைக்
நகர்வைக்
சக்தியைக்
வேகத்தைக்
5-ஆவது என்ன?
முடிவு
பிழை
சரி / பிழை
ஆம் / இல்லை
