wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சரியான விடையைத் தேர்வு செய்க.

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

_____________ தகவல்களை மட்டுமே பிறருக்கு அனுப்புவேன்.

a)

ரகசியமான

b)

நேர்மையான

c)

உண்மையான

2.

நேர்மையான செயல் என்றும் ___________ தரும்

a)

பணம்

b)

மேன்மை

c)

கஷ்டம்

3.

நேர்மையாகச் செயல்பட விரும்புபவர், அனைவராலும் __________

a)

பாராட்டப்படுவர்.

b)

தூற்றப்படுவர்

c)

எதிர்க்கப்படுவர்

4.

மற்றவர்களின் _______________ பாதுகாப்பதில் நேர்மையாக இருப்பேன்.

a)

பொருளைப்

b)

பணத்தைப்

c)

இரகசியங்களைப்

5.

பிறர் மனம் ____________ பேசுவதற்கு முயற்சி செய்வேன்

a)

புண்படும்படி

b)

புண்படாமல்

c)

நோகும்படி

6.

வழியில் _________ பணப்பையை உரியவரிடம் ஒப்படைப்பேன்.

a)

பார்த்த

b)

கண்டெத்த

c)

உண்மையா

7.

நான் செய்த தவற்றைப் பொய் சொல்லாமல் _____________ ஒப்புக் கொள்வேன்

a)

பொய்மையாக

b)

நேர்மயின்றி

c)

நேர்மையாக

8.

____________ எதிர்ப்பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்வேன்

a)

பிரதிபலன்

b)

உண்மை

c)

நேர்மை

9.

பிறரை _____________ எண்ணம் இல்லாமல் செயல்படுவேன்.

a)

பொய்

b)

ஏமாற்றும்

c)

பிரதிபலன்

10.

வங்கி அதிகாரியாகப் பணியாற்றும் நான் ______________ செய்வதிலிருந்து விடுபடுவேன்.

a)

பிரதிபலன்

b)

பணமோசடி

c)

நேர்மையாகச்