Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் பாடநெறி - கொழும்பு பலக்லைக்கழகம் - விரிவுரை - S .வடிவேல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வருவனவற்றுள்அஃறிணைபெயர்ச்சொல்

a)

அம்மா

b)

அக்கா

c)

நாய்

d)

தம்பி

2.

ஓடு + ற + அன் என்பதை சேர்த்து எழுதினால்

a)

ஓடினன்

b)

ஓடுவன்

c)

ஓடுறன்

d)

ஓடினேன்

3.

குடிக்க + இற + அன் என்பதைசேர்த்துஎழுதினால்

a)

குடிக்கிறன்

b)

குடிக்கிறவன்

c)

குடித்தன்

d)

குடிப்பன்

4.

" படிக்கிறன் " என்பது

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

d)

வருங்காலம்

5.

இடைவெளிநிரப்புக

* ......................................... எடுக்கிறம்.

a)

நான்

b)

நாங்கள்

6.

.......................................... விளையாடுறன்

a)

நான்

b)

நாங்கள்

7.

.................................................. ஓடுறார்.

a)

அவர்கள்

b)

அவர்

8.

நான் .........................................

a)

சாப்பிடுவம்

b)

சாப்பிடுறன்

9.

அவா .........................................

a)

போறார்

b)

போறா

10.

பின்வருவனவற்றுள்உயர்திணைச் சொல்

a)

கதிரை

b)

மேசை

c)

அப்பா

d)

பேனை