Worksheetsதனிப்படத்தையொட்டி வாக்கியம் அமைத்தல்
Total questions: 15
Worksheet time: 8mins
இப்படம் எந்த இடத்தைக் குறிக்கிறது?
படுக்கையறை
வரவேற்பறை
சமையலறை
குளியலறை
இப்படத்தில் உள்ளவர்கள் யாவர்?
நண்பர்கள்
குடும்பத்தினர்
மாணவர்கள்
அண்டை அயலார்
படத்தில் உள்ளவர்கள் எந்த இனத்தவர்கள்?
தமிழர்கள்
மலாய்க்காரர்கள்
சீனர்கள்
சீக்கியர்கள்
இப்படத்தில் எத்தனை நடவடிக்கைகள் உள்ளன?
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
படத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
படத்தில் எத்தனை பெண்கள் உள்ளனர்?
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
இப்படத்திற்கான வாக்கியங்களை எந்தக் காலத்தில் அமைக்க வேண்டும்?
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
எக்காலத்திலும் அமைக்கலாம்
படத்தில் நடவடிக்கைகளைச் செய்பவர்களை எவ்வாறு குறிப்பிட வேண்டும்?
உறவுப் பெயர்
பொதுவாக
தனிப்பட்ட பெயர்
பொருட்பெயர்
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்தெடுக்கவும்.
மாணவர்கள் வரிசையில் நின்று உணவு வாங்குகிறார்கள்
பூவையார் குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடுகிறான்.
தங்கமணி குவளையைக் கவனமாக கையில் எடுத்து வருகிறான்
மாலா பேசிக்கொண்டே உணவை உண்கிறாள்.
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்தெடுக்கவும்.
திருமதி செங் குப்பைகளைத் துடைப்பதால் பெருக்குகிறார்.
திருமதி யோங் மரத்திற்கு நீர் ஊற்றுகிறார்.
திருமதி யோங் பூச்செடிக்கு நீர் ஊற்றுகிறார்.
சக்தி கொண்டு வந்த தேநீர் குடுவையை மேசையில் வைக்கிறாள்.
சக்தி கொண்டு வந்த பலகாரத்தை மேசையில் வைக்கிறாள்.
கொடுக்கப்பட்ட படத்திற்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
குமார் மேசையை அடுக்குகிறான்.
குமார் மேசையை உடைக்கிறான்.
சீலன் கரும்பலகையைத் துடைக்கிறான்.
சீலன் கரும்பலகையை அடிக்கிறான்.
மாலாவும் கீதாவும் கால்வாயைச் சுத்தம் செய்கிறார்கள்.
மாலாவும் கீதாவும் புற்களைப் பிடுங்குகிறார்கள்.
குமுதா நாற்காலியைத் துடைக்கிறாள்..
குமுதா நாற்காலியை அடுக்குகிறாள்.
மீனா வகுப்பறையைப் பெருக்குகிறாள்.
மீனா வகுப்பறைக்கு வண்ணம் பூசுகிறாள்.
