Font size
Worksheetsல, ள கரச் சொற்கள் 2
Total questions: 10
Worksheet time: 8mins
சுமதி! கமலா ___________ நீ இந்தப் பெட்டியை அவளிடம் கொடுத்து விடு
வந்தாள்
வந்தால்
வந்தாழ்
வந்தல்
புத்தகத்தை இன்றே ____________ நல்லது
தந்தாள்
தந்தாழ்
தந்தால்
தந்திடு
யாருமே சாலையின் நடுவில் _____________ விபத்து ஏற்படும்.
நட
நடந்தாழ்
நடந்தாள்
நடந்தால்
மயில் ___________ கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆடினால்
ஆடினாள்
ஆடினாழ்
அடினால்
செல்வி அழகுற ஓவியம்_____________
வரைந்தாள்
வரைந்தால்
வரைந்தாழ்
வடித்தால்
பாத்திமா நாணயத்தைக் கண்டு ______________
எடுத்தால்
எடுத்தாள்
எடுத்தாழ்
எடுப்பால்
என் அன்னை என்னிடம் நல்லபடி நடக்குமாறு ______________
கூறினால்
கூறினாள்
கூறினாழ்
கூறுவால்
விலையைக் ______________ வாங்குவேன்.
குறைத்தாள்
குறைத்தால்
குரைத்தால்
குரைத்தாள்
பூங்கோதை நன்கு ______________
பேசினால்
பேசியது
பேசினாழ்
பேசினாள்
சன்னலுக்கு வெளியே கையை ____________ அபாயம்.
நீட்டினால்
நீட்டினாள்
நிட்டினால்
நீட்டினாழ்
