wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேசியக் கொடி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேசியக் கொடி 'ஜாலூர் கெமிலாங்' என்று எப்பொழுது பிரகடனம் செய்யப்பட்டது?

a)

1948

b)

1950

c)

1997

2.

இக்கொடி எந்த ஆண்டில் வடிவமைக்கப்பட்டது?

a)

1948

b)

1949

c)

1950

3.

இக்கொடியை வடிவமைப்பாளர் யார்?

a)

துன் டாக்டர் மகாதீர் முகமட்

b)

இஞ்சே முகமட் ஹம்சா

c)

இஞ்சே அஹ்மட் ஹம்சா

4.

நாட்டுக் கொடி வடிவமைக்கும் போட்டியில் எத்தனை போட்டியாளர்கள் பங்கேற்றனர்?

a)

173

b)

313

c)

373

5.

இறுதிச்சுற்றில் தேர்வு பெற்ற வடிவமைப்பை எந்த நாளிதழில் அறிவித்தனர்?

a)

தி நேஷன்

b)

தி மெலெ வோய்ஸ்

c)

தி மெலெ மெயில்

6.

கீழ்காண்பவற்றுள் எது கூட்டரசு மலாயாவின் கொடி?

a)
b)
c)
7.

சபா, சரவாக் மலாயாவுடன் இணைந்த பின்னர் நம் தேசியக் கொடி எவ்வாறு அழைக்கப்பட்டது?

a)

மலாயாக் கொடி

b)

மலேசியக் கொடி

c)

ஜாலூர் கெமிலாங்

8.

1950 ஆம் ஆண்டில் நம் நாட்டு கொடியில் ______________ உள்ளன.

a)

11 சிவப்பு வெள்ளை பட்டை

b)

11 நீலம் வெள்ளை பட்டை

c)

14 சிவப்பு வெள்ளை பட்டை

9.

மலேசிய உருவாக்கத்திற்கு பின்னர் நாம் பயன்படுத்தும் கொடியில் _____________ உள்ளது.

a)

ஐந்து முனை நட்சத்திரம்

b)

11 முனை நட்சத்திரம்

c)

14 முனை நட்சத்திரம்

10.

இஸ்லாமிய சமயத்தைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ள சின்னம் எது ?

a)

மஞ்சள் நிறம்

b)

நட்சத்திரம்

c)

பிறை

11.

26 மே 1950 ஆம் ஆண்டு தேசியக் கொடி _____________ வளாகத்தில் பறக்கவிடப்பட்டது.

a)

மெர்டேக்கா அரங்கம்

b)

சுல்தான் கிளப் திடல்

c)

சிலாங்கூர் சுல்தான் அரண்மனை

12.

தேசியக் கொடியில் காணப்படும் வெள்ளை நிறத்தின் பொருள் என்ன?

a)

உளத்தூய்மையையும் நேர்மையையும் காட்டுகிறது

b)

மலேசியர்களின் சுத்தத்தைக் குறிக்கிறது

c)

மக்களின் சுகாதாரத்தையும் நடத்தையையும் காட்டுகிறது

13.

சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளும் திறனைக் குறிக்கும் நிறம் எது?

a)

வெள்ளை

b)

சிவப்பு

c)

நீலம்

14.

துக்க நிகழ்வுகள் ஏற்பட்டால் கொடியை எவ்வாறு பறக்கவிட வேண்டும்?

a)

கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுதல்

b)

கொடியை முழுமையாக இறக்குதல்

c)

கொடியை முழுக்கம்பத்திற்கு ஏற்றுதல்

15.

படத்திற்கு தொடர்புடைய அடையாளத்தைத் தேர்ந்தெடுக.

a)

14 முனை நட்சத்திரம்

b)

பிறை

c)

நீலம்

16.

இது எந்த நாட்டின் கொடி?

a)

வியட்நம்

b)

இந்தோனேசியா

c)

சிங்கப்பூர்

17.

நாட்டிக் கொடியில் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?

a)

பல்லின மக்களின் நல்லிணக்கத்தைத் தவிர்க்கிறது

b)

மக்களிடையே இன பற்றைக் காட்டுகிறது

c)

ஒற்றுமையும் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

18.

பொறுப்புள்ள குடிமகனாக உன் கடமைகளுள் பொருத்தமற்ற கூற்றைத் தேர்ந்தடுக.

a)

எங்கிருந்தாலும் நம் நாட்டுக் கொடியை பெருமிதமாக பறக்கவிட வேண்டும்.

b)

தேசத்தின் மீது நேசத்தையும் நன்றியையும் வெளிப்படுத்த வேண்டும்.

c)

நாட்டுக் கொடியை சுதந்திர தினத்தன்று மட்டும் பறக்கவிட வேண்டும்.

19.

இது எந்த நாட்டின் கொடி?

a)

சரவாக்

b)

மியன்மார்

c)

புருணை

20.

தேசியக் கொடி வடிவமைக்கும் போட்டி எந்த ஆண்டில் நடைபெற்றது?

a)

1946

b)

1948

c)

1997