Worksheetsஒரு மதிப்பெண் வினாக்கள் - மாதாந்திரத் தேர்வு - 4
Total questions: 10
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைச் சுத்தத் தியாகி என்று பாராட்டியவர் _______
a)
திருவள்ளுவர்
b)
பாரதிதாசன்
c)
தந்தை பெரியார்
2.
குறுக்கங்கள் ______ வகைப்படும்.
a)
5
b)
6
c)
4
3.
பாஞ்சாலங்குறிச்சியில் முயல் _______ விரட்டும்.
a)
ஆடுகளை
b)
பசுவை
c)
நாயை
4.
இந்திய வனமகன் என்று அழைக்கப்பட்டவர் _________
a)
ஜாதவ் பயேங்
b)
வில்லியம்
c)
ஃபராகட்
5.
உலகில் _______ வகையான யானைகள் உள்ளன.
a)
2
b)
4
c)
6
6.
தமிழ் மொழியைக் கற்றோர் பொருள் பெறுவதற்காக யாரையும் ______ பேச மாட்டார்.
a)
புகழ்ந்து
b)
இகழ்ந்து
7.
பேசுவதும் கேட்பதும் மொழியின் ________
a)
இரண்டாம் நிலை
b)
முதல் நிலை
c)
மூன்றாம் நிலை
8.
முல்லைக்குத்தேர் தந்து மழை மேகத்தை விடப்புகழ் பெற்றான் _________
a)
வள்ளல் வேள் பாரி
b)
கம்பர்
9.
குற்றியலுகரத்தின் வகைகள் ______
a)
5
b)
6
c)
8
10.
காடு பாடலின் ஆசிரியர் ________
a)
பாரதி
b)
சுரதா
c)
கவியரசு
100 %
