wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் வினாக்கள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1. தொலைக்காட்சி அருகில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதால் இவற்றுள் எந்த உறுப்பு பாதிப்படையும் ?

a)

கை

b)

கண்

c)

கால்

d)

முக்கு

2.

2. கீழ்க்காணும் இயக்கங்களில் இடம் பெயரா அதாவது ஒரே இடத்தில் நின்று கொண்டு செய்யும் இயக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

குனிதல்

b)

நடத்தல்

c)

ஓடுதல்

d)

தாண்டுதல்

3.

3. தேவைக்கு மேல் சாப்பிட்டால் உடல் _____________________.

a)

நலிவுரும்

b)

பருமனடையும்

c)

சீராக இருக்கும்

d)

திடகாத்திரமாக இருக்கும்

4.

4. நலமாக வாழ படிக்கும் கல்வி ____________________.

a)

வட்டாரக் கல்வி

b)

கணினிக் கல்வி

c)

கணிதக்கல்வி

d)

நலக்கல்வி

5.

5. திசைக்காட்டியில் மொத்தம் எத்தனை திசைகள் உள்ளன ?

a)

2

b)

4

c)

6

d)

8

6.

6. மாணவர்கள் விளையாட சிறந்த இடம் எது ?

a)

பள்ளி வளாகம்

b)

பள்ளி மைதானம்

c)

பள்ளி நூலகம்

d)

பள்ளி சாலையோரம்