wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கெடுதல் விகாரம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மதம் + யானை

a)

மதங்யானை

b)

மதயானை

c)

மதம்யானை

2.

நீலம் + வண்டி =

a)

நீலவண்டி

b)

நீலம்வண்டி

c)

நீலமண்டி

3.

அறம் + வழி =

a)

அறம்வழி

b)

அறமழி

c)

அறவழி

4.

மரம் + வேர் =

a)

அரவேர்

b)

மரவேர்

c)

மரவெர்

5.

வாரம் + விடுமுறை =

a)

வாரம்விடுமுறை

b)

வாரவிடுமுறை

c)

வாரவிடுமுரை

6.

காரம் + வடை =

a)

காரவடை

b)

காரம்வடை

c)

காரவாடை