NEW
Font size
WorksheetsRevelation 2-4
Total questions: 10
Worksheet time: 5mins
What church left its first love?
ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்ட சபை எது?
Ephesus
எபேசு
Thyatira
தியத்தீரா
Pergamos
பெர்கமு
Smryna
சிமிர்னா
What church had in it those who held to the doctrine of Balaam and the Nicolaitans?
நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களை கொண்ட சபை எது?
Thyatira
தியத்தீரா
Smyrna
சிமிர்னா
Ephesus
எபேசு
Pergamos
பெர்கமு
What church had a name that lived but was dead?
உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிற சபை எது?
Ephesus
எபேசு
Sardis
சர்தை
Laodicea
லவோதிக்கேயா
Pergamos
பெர்கமு
What church was lukewarm?
குளிருமல்ல அனலுமல்லாமல் இருந்த சபை எது
Smyrna
சிமிர்னா
Pergamos
பெர்கமு
Laodicea
லவோதிக்கேயா
Philadelphia
பிலதெல்பியா
What did the trumpet say?
எக்காளசத்தம் என்ன கூறிற்று?
Come up, hither
இங்கே ஏறிவா
Come up, See
இங்கே பார்
He that has an ear let him hear what the Spirit says unto the churches
ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்
None of the above
மேலேயுள்ளவைகளில் எதுவும் இல்லை
Who said 'Holy, Holy, Holy, Lord God Almighty, which was, and is, and is to come'?
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று யார் கூறியது?
Twenty-four elders
இருபத்துநான்கு மூப்பர்கள்
Four beasts
நான்கு ஜீவன்கள்
John
யோவான்
A and B
ஏ மற்றும் பி
What were the seven lamps of fire burning before the throne?
தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்த ஏழு அக்கினி தீபங்கள் என்ன?
seven spirits
ஏழு ஆவிகள்
seven churches
ஏழு சபைகள்
seven scrolls
ஏழு சுருள்கள்
seven trumpets
ஏழு எக்காளங்கள்
Which beast was like a calf?
எந்த ஜீவன் காளைக்கொப்பாக இருந்தது?
First
முதலாம்
Second
இரண்டாம்
Third
மூன்றாம்
Fourth
நான்காம்
How many wings the beasts had?
நான்கு ஜீவன்களுக்கு எத்தனை சிறகுகள் இருந்தன?
Twelve
பன்னிரெண்டு
Two
இரண்டு
Four
நான்கு
None of the above
மேலேயுள்ளவைகளில் எதுவும் இல்லை
Which precious stone is not mentioned in chapter 4?
4 அதிகாரத்தில் எந்த விலையுயர்ந்த கல் குறிப்பிடபடவில்லை?
Jasper
வச்சிரக்கல்
Sardine
பதுமராகம்
Emerald
மரகதம்
Topaz
புஷ்பராகம்
