wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 3

Total questions: 10

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

சரியான பண்புப்பெயர்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்


கவிதா ___________ நிற ஆடை அணிந்திருந்தாள்.

a)

வெள்ளை

b)

வானம்

2.

அச்சிறுவன் மிகவும் _____________ பேசினான்.

a)

பெரிய

b)

இனிமையாகப்

3.

அம்மா ________________கத்தியைக் கொண்டு காய்கறிகளை நறுக்கினார்.

a)

புதிய

b)

கூர்மையான

4.

மலேசிய ஒட்டக்காரர் _____________ ஓடி வெற்றி பெற்றார்.

a)

வேகாமாக

b)

மெதுவாக

5.

அக்காள் சமைத்த மீன்கறி ___________இருந்தது.

a)

இனிப்பாக

b)

உறைப்பாக

6.

பள்ளியின் சுற்றுப்புறம் _________________ காட்சியளிக்கிறது.

a)

தூய்மையாகக்

b)

அசுத்தாமாகக்

7.

அந்தப் பாடகி _____________ பாடி எல்லாரையும் கவர்ந்தாள்.

a)

கொடூரமாகப்

b)

இனிமையாகப்

8.

__________________ வாழை மரம் குலை தள்ளியது.

a)

குட்டையான

b)

உயரமான

9.

அந்த மாங்காய் _____________ சுவை உடையது.

a)

உறைப்புச்

b)

புளிப்புச்

10.

கடலோரத்தில் தென்னை மரங்கள் _________________ வளர்ந்துள்ளன.

a)

குட்டையாக

b)

உயரமாக