wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ரகர ,றகர வேறுபாடு

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அன்னம் _______ இனத்தைச் சேர்ந்தது .

a)

பறவை

b)

பரவை

2.

ஆல ____________ அடர்ந்து வளர்ந்திருந்தது.

a)

மறம்

b)

மரம்

3.

________ நிறைந்த வீரர்கள் வாட்போர் புரிந்தனர்.

a)

வீறம்

b)

வீரம்

4.

புயல் காற்றினால் வீட்டின் _____________ சேதமடைந்தன.

a)

கூரை

b)

கூறை

5.

மணப்பெண் கட்டியிருந்த ___________ப் புடவை அழகாகக் காட்சியளித்தது.

a)

கூரை

b)

கூறை

6.

காவல் அதிகாரி திருடர்களைச் __________ யில் அடைத்தார்.

a)

சிரை

b)

சிறை

7.

அம்மா குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் __________ந்தார்.

a)

எரி

b)

எறி

8.

_________ செய விரும்பு

a)

அறம்

b)

அரம்

9.

வயதில் மூத்தவர்களுக்கு நாம் __________ யாதை செலுத்த வேண்டும்

a)

மரி

b)

மறி

10.

என்னை ____ என்றும் அழைப்பர்

a)

பாரை 

b)

பாறை