wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் ஆண்டு 6

Total questions: 5

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ராமு அந்த அட்டைகளிலிருந்து ஓர் அட்டையை எடுக்கிறான். *ராமுவுக்கு இரட்டைப் படை எண் கிடைத்தது* இச்சூழலின் நிகழ்வியல்வை குறிப்பிடுக.

a)

சாத்தியம்

b)

குறைந்த அளவு சாத்தியம்

c)

சாத்தியமில்லை

d)

சம அளவிளான சாத்தியம்

2.

திருமதி ராணி தீபாவளி பலகாரங்கள் செய்ய 8kg சீனியை வாங்கினார். அவர் நெய் உருண்டை செய்வதற்கு 2 ¾kg சீனியையும், லட்டு செய்வதற்க்கு 690g சீனியையும் பயன்படுத்தினார். அவர் இரண்டு பலகாரங்களையும் செய்ய எவ்வளவு சீனியை kg-இல் பயன்படுத்தினார்?

a)

3.45 kg

b)

3.44 kg

c)

4.35 kg

d)

5.25 kg

3.

முத்து 225kg கோதுமை மாவை வாங்கினார். அந்த கோதுமை மாவை 25 பைகளில் சம அளவில் கட்டினால் ஒரு பையில் எத்தனை கிராம் (g) கோதுமை மாவு இருக்கும்?

a)

7500 g

b)

5025 g

c)

5000 g

d)

9000 g

4.

i) ஆரஞ்சு பழத்திற்க்கும் குமுட்டி பழத்திற்க்கும் இடையே உள்ள விகித்தத்தை குறிப்பிடுக.

a)

3 : 5

b)

5 : 3

c)

3 : 8

d)

8 : 5

5.

ii) நகுலன் 3 ஆரஞ்சு பழங்களயும், 2 குமுட்டி பழங்களையும் சாப்பிட்டான். தற்போது மீதம் இருக்கும் ஆரஞ்சு பழத்திற்க்கும் குமுட்டி பழத்திற்க்கும் இடையே உள்ள விகிதத்தை குறிப்பிடுக.

a)

5 : 3

b)

4 : 2

c)

2 : 4

d)

2 : 1