wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கவிதை படிவம் 4

Total questions: 15

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

"காலை அழகு' எனும் கவிதையை இயற்றியவர் யார்?

a)

கவிஞர் பாதாசன்

b)

கவிஞர் எத்திராசலு

c)

கவிஞர் வைரமுத்து

d)

கவிஞர் அங்க சாமி

2.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞர் பிறந்த ஆண்டு என்ன?

a)

1905

b)

1951

c)

1915

3.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞரின் புனைப்பெயர் யாது?

a)

சுந்தரராசன்

b)

வாணிதாசன்

c)

மணிதாசன்

4.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞரின் ஆற்றிய பணி யாது?

a)

ஆசிரியர்

b)

தமிழ் இலக்கிய உரை

c)

எழுத்தாளர்

5.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞர் மறைந்த ஆண்டு யாது?

a)

1994

b)

1984

c)

1974

6.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞரின் அடைமொழி யாது?

a)

கவிஞரேறு

b)

பாவலர் மன்னம்

c)

ரெங்கசாமி

7.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞருக்குக் கிடைத்த விருது யாது?

a)

கவிஞாயிறு

b)

பாவலர் மன்னன் வித்துவான்

c)

எத்திராசலு

8.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞரின் படைப்பு யாது?

a)

தமிழச்சி

b)

கொடிமலர்

c)

வாடா மலர்

9.

"காலை அழகு' எனும் கவிதையின் கவிஞர் எத்தகைய கொள்கையுடையவர்?

a)

எழுத்து

b)

கணிதம்

c)

இயற்கை

d)

மொழி

10.

"காலை அழகு' எனும் கவிதையின் மையக்கரு

a)

காலை பொழுதின் அழகு

b)

சூரியனின் அழகு

c)

இயற்கை பேரின்பம்

11.

வெள்ளி முளைப்பினிலே-அழகு

துள்ளுது வான்பரப்பில்! -சிறு


இவ்வரிகளின் பொருள் யாது?

a)

பொழுது சாயும்

b)

அந்திம நேரம்

c)

சுக்கிரன் தென்படுதல்

d)

சூரியன்

12.

சேவல் அழைப்பினிலை -அழகு

சிந்தையை அள்ளுதடி!


மேற்காணும் பிராணியின் கடமை யாது?

a)

கத்தும்

b)

கூவும்

c)

கொக்கரிக்கும்

d)

குரைக்கும்

13.

மனக்கலக்கம் எனும் சொல்லுக்குப் பொருத்தமான கவிதையின் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

சஞ்சலம்

b)

மனக்கசப்பு

c)

சாமரை

d)

வீச்சினிலே

14.

சேவல் அழைப்பினிலை -அழகு

சிந்தையை அள்ளுதடி!


மேற்காணும் வரிகளில் காணும் ஓசை நயம் யாது

(a)  

15.

அழகு - அழகு என்பது என்ன ஓசை நயம்

(a)