wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் மீள்பார்வை புதிர்க்கேள்விகள்

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

அறிவியல் அறை விதிமுறைகள்

a)

உணவுப் பொருட்களை உண்ணுதல்.

b)

அறிவியல் கருவிகளை ஆசிரியர் அனுமதியுடன் வெளியே கொண்டு செல்லுதல்.

2.

பால்பற்கள்

a)

20

b)

32

3.

கோரைப்பற்கள்

a)

உணவுப் பொருள்களைக் கடித்துச் சிறு துண்டுகள் ஆக்குகிறது.

b)

உணவுப் பொருள்களைக் கடித்துக் கிழிக்க உதவுகிறது.

4.

வெட்டுப்பல்

a)

8

b)

4

c)

2

5.

உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும்.

a)

மாவுச்சத்து

b)

புரதச்சத்து

c)

கொழுப்புச்சத்து

6.

உடலுக்கு வளர்ச்சி தரும்.

a)

புரதச்சத்து

b)

மாவுச்சத்து

c)

கொழுப்புச்சத்து

7.

மென்று அரைக்கப்பட்ட உணவு, வாயிலுள்ள உமிழ்நீருடன் கலக்கிறது.

a)

வாய்

b)

உணவுக்குழாய்

c)

சிறுக்குடல்

8.

நீர் உறிஞ்சப்படுகிறது.

a)

சிறுகுடல்

b)

மலவாய்

c)

பெருங்குடல்

9.

பற்கள் தட்டையாக இருக்கும்.

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

10.

பற்கள் கூர்மையாக இருக்கும்.

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

11.

பற்கள் தட்டையாகவும் கூர்மையாகவும் இருக்கும்.

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

12.

துருவக்கரடி

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

13.

முயல்

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

14.

குரங்கு

a)

தாவர உண்ணி

b)

மாமிச உண்ணி

c)

அனைத்துண்ணி

15.

விதை

a)

தென்னை

b)

காளான்

16.

சிதல் விதை

a)

பெரணி

b)

கரும்பு

17.

வெட்டுத்துண்டு

a)

செம்பருத்தி

b)

இஞ்சி

18.

ஊன்றுக்கன்று

a)

வாழை மரம்

b)

சோற்றுக்கற்றாழை

19.

நீளம் x அகலம்

a)

பரப்பளவு

b)

கொள்ளளவு

20.

ஒரு பொருளின் நிரப்பக்கூடிய இடவெளியின் அளவு ஆகும்.

a)

பரப்பளவு

b)

கொள்ளளவு

21.

சதுர செண்டிமீட்டர்

சதுர மீட்டர்

சதுர கிலோ மீட்டர்

a)

பரப்பளவு

b)

கொள்ளளவு

22.

கன செண்டிமீட்டர்

கன மீட்டர்

மில்லி மீட்டர்

லிட்டர்

a)

பரப்பளவு

b)

கொள்ளளவு