Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை உருபு

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

குகன் + ஆல்=

a)

குகனோடு

b)

குகனால்

2.

புத்தகம் + உடன்=

a)

புத்தகத்தோடு

b)

புத்தகத்துடன்

3.

புலி ஓடியதால் மான் பயந்தது.

a)

ஓடு + ஆல்

b)

ஓடு + ஒடு

c)

ஓடு + உடன்

4.

தம்பி அப்பாவோடு கடைக்குச் சென்றான்.

a)

அப்பா + உடன்

b)

அப்பா + ஒடு

c)

அப்பா + ஓடு