NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 10
Worksheet time: 50secs
சரியான தொழில்பெயர்ச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
மாதவன் திடலில் ____________________
நீந்துகிறான்
விளையாடினான்
மருத்துவர் நோயாளிக்குச் சிகிச்சை __________________________.
அளிக்கிறார்
மருத்துவமனை
ஆசிரியர் பாடம் __________________________
தேடுகிறார்
போதிக்கிறார்
மீனவன் கடலில் வலை வீசி மீன் _____________
பொறுக்குகிறார்
தேடுகிறார்
பிடிக்கிறார்
பாட்டி தீபாவளிக்காக பலகாரங்களைச் _______________
அடுக்குகிறார்
சுடுகிறார்
சுவைக்கிறார்
குயவன் மண்பாண்டங்களை _____________
வனைகிறார்
செய்கிறார்
போடுகிறார்
அக்காள் மேடையில் நடனம் ________________
பாடினாள்
செய்தாள்
ஆடினாள்
கமலன் நூல்நிலையத்திற்குச் சென்று புத்தகங்களை இரவல் ________________
பெற்றான்
கொடுத்தான்
தந்தான்
இசைஞானி இளையராஜா இனிமையான பாடலை _____________
ஆடினார்
இசைத்தார்
தேடினார்
மாமா தோட்டத்தில் செடிகளை _______________
நடுகிறார்
ஊற்றுகிறார்
இசைக்கிறார்
