Worksheetsஇரட்டை கிளவி
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
கம கம என்றால் என்ன?
a)
ஓடுவது
b)
மணம் வீசுவது
c)
சிரிப்பது
2.
சல சல
a)
நீர் ஓடியது
b)
தங்கம் மின்ணுவது
c)
காற்று வீசியது
3.
a)
கிச்சு கிச்சு
b)
தக தக
c)
திரு திரு
d)
துரு துரு
4.
a)
மட மட
b)
கட கட
c)
சிலு சிலு
d)
தர தர
5.
Which describes கச கச ? (Multiple ans)
a)
சஞ்சலம்
b)
வேகம்
c)
உடம்பில் வியர்வை
d)
விரைவு
6.
a)
பற பற
b)
தற தற
c)
நற நற
d)
நர நர
7.
அவன் ____ என சிரித்தான்.
a)
பல பல
b)
கல கல
c)
குசு குசு
d)
கள கள
8.
கவிதா தன் நாய் இறந்ததால் ____ வென அழுதாள்.
a)
தட தட
b)
பொல பொல
c)
வழ வழ
9.
இரட்டை என்றால் என்ன? (English ans)
(a)
10.
What is பொழுதுபோக்கு?? (MUST get it right :))
(a)
100 %
