Worksheetsநன்னெறிக்கல்வி- ஆண்டு 6 (விட்டுக்கொடுத்தல்)
Total questions: 10
Worksheet time: 8mins
முஸ்லிம் நண்பர்கள் நோன்பு நோர்கிறார்கள். அப்படியானால் இதில் எச்செயலைத் தவிர்க்க வேண்டும்.
நண்பர் முன் நீர் மற்றும் உணவு உண்பதை தவிர்ப்பது.
நண்பர் முன் நீர் மற்றும் உணவு உண்பது.
தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டுச் சாலைகள் மூடப்பட்டு உள்ளன.
இதில் எச்செயல் விட்டுக்கொடுக்கும் பண்பைக் காட்டுகிறது?
நாட்டின் அமைத்திக்காக பொறுமை காத்து வேறு வழியில் செல்லுதல்.
சாலையை மூடியவர்களைத் திட்டிதல்.
கிறிஸ்துவ நண்பர்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டால், நான் ....
வானொலி சத்தத்தை அதிகப்படுத்துவேன்.
வானொலி சத்தத்தைக் குறைத்து வைப்பேன்.
பேரரசரின் ஊர்தி செல்லும்போது சற்று நேரத்திற்குச் சாலைப் பயணம் நிறுத்தப்படுகிறது. ஆகவே நான்...
பேரரசரின் முக்கிய அலுவலை எண்ணிப் பொறுமை காப்பேன்.
அவரைத் திட்டித் தீர்ப்பேன்.
இந்து நண்பர்களை உணவருந்த அழைக்கும்போது நான்....
அனைத்து வகை உணவையும் வைத்திருப்பேன்.
மாட்டிறைச்சி உணவைத் தவிர்ப்பேன்.
சீக்கியர்கள் வைசாகிப் பெருநாளை ஆடல் பாடலுடன் விமரிசையாகக் கொண்டாடுவர்.
விட்டுக்கொடுக்கும் பண்புள்ள நான்...
பொறுமையாகப் பாடலைக் கேட்டு மகிழ்வேன்.
சத்தத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கொள்வேன்.
மருத்துவ வண்டி சாலையில் செல்லும் போது நான் ...
தெரியாதது போல் மகிழுந்தைச் செலுத்துவேன்.
முக்கியத்துவம் அறிந்து வழிவிடுவேன்.
நாட்டு மக்களின் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை நாட்டின் வளப்பத்திற்கு எவ்வாறு துணை நிற்கும்?
மத பேதமின்றி அனைவரும் ஒன்றுசேர உழைத்தால் நாடு மேம்படும்.
வெளிநாட்டிற்குச் சென்றால் நாடு முன்னேற்றம் அடையும்.
விட்டுக்கொடுப்பதால் .................... சூழ்நிலையில் வாழலாம்.
துக்கமான
ஏழ்மையான
மகிழ்ச்சியான
வெறுப்பான
மக்களிடையே ஒற்றுமை எப்படி மேம்படையும்?
அண்டை வீட்டாருடன் சண்டையிட்டுக் கொண்டால்
விட்டுக்கொடுத்து மற்றும் அனுசரித்து நடந்து கொண்டால்
அடிக்கடி பிரச்சனையை உருவாக்கினால்
ஒரே மேசையில் சாப்பிட்டால்
