wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BG4.1toBG4.11-Revision

Total questions: 25

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

As per Lord, to whom did Lord taught Bhgavad Gita first?

பகவான் யாருக்கு பகவத்கீதை உபதேசம் முதலில் அளித்ததாக கூறுகிறார்?

a)

Sun God

சூரியக் கடவுள்

b)

Moon

சந்திரன்

c)

Indra

இந்திரன்

d)

Agni

அக்னி

2.

Who is the father of Mankind?

மனிதகுலத் தந்தை யார்?

a)

Manu

மனு

b)

Arjunan?

அர்ஜுனன்

c)

Beeshma

பீஷ்மர்

3.

Which was mentioned by Bhagavan that Arjuna would not remember?

அர்ஜுனனால் எதை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது என்று பகவான் கூறினார்?

a)

Friends

நண்பர்கள் 

b)

Relatives

உறவினர் 

c)

Earlier Birth

முந்தைய பிறவி 

4.

Arjuna and Lord have appeared together many times in this world.

அர்ஜுனரும் பகவானும் இந்த உலகில் ஒன்றாக பல முறைகள் தோன்றி இருக்கிறார்கள்.

a)

True

சரி 

b)

False

தவறு 

5.

Who is the master of Physical world?

பௌதீக உலகின் எஜமானர் யார்?

a)

Arjuna

அர்ஜுனர்

b)

Bhagavan

பகவான்

6.

Lord Krishna is never born, he appears and disappears in this world like how sun rises and sets.

ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகில் பிறவிஎடுப்பதில்லை, சூரியன்எப்படி தோன்றி மறைகிறதோ அப்படியே பகவானும் தோன்றி மறைகிறார்.

a)

True

சரி

b)

False

தவறு

7.

Lord Krishna cannot remember his past life.

ஸ்ரீ கிருஷ்ணரால் தனது முந்தைய பிறவிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது.

a)

True

சரி

b)

False

தவறு

8.

How many types of living entities have been created by Lord?

எத்தனை விதமான உயிர்வாழிகள் பகவானால் படைக்கப்பட்டிருக்கிறது?

a)

8 lakhs

b)

84 lakhs

c)

840 lakhs

d)

8 crores

9.

The body of living beings change from birth to death.

பிறப்பிலிருந்து இறப்பு வரை உயிர்வாழிகளின் உடல் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கும்

a)

True

சரி

b)

False

தவறு

10.

Lord Krishna's body is transcendental and it never gets destroyed

பகவான் கிருஷ்ணரின் உடல் உன்னதமானது அது அழிவதே இல்லை

a)

False

தவறு

b)

True

சரி

11.

In which Yuga Lord appeared as Krishna & Balarama in this world?

கிருஷ்ண பலராமராக பகவான் எந்த யுகத்தில் தோன்றினார்?

a)

Kali

கலி

b)

Dwapara

துவாபர

c)

Thretha

த்ரேதா

d)

Sathya

சத்ய

12.

Budha is an avathar of Lord Krishna

புத்தர் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரம்

a)

False

தவறு

b)

True

சரி

13.

What is the purpose of rules and regulations like Manu Dharma?

மனு தர்மம் போன்ற விதி முறை நூல்களின் நோக்கம் என்ன?

a)

To find the mistakes and punish

தவறை கண்டுபிடித்து தண்டிக்க

b)

To follow Discipline and guide to reach Lord

ஒழுக்கத்தை கடைபிடித்து பகவானை அடைய

14.

Lord Krishna appears when Dharma is in danger and Adharma dominates.

தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலை தூக்கும்போது பகவான் அவதரிக்கிறார்

a)

False

தவறு

b)

True

சரி

15.

Athmanam means Lord Krishna appears with his own body.

ஆத்மானம் என்றால் பகவான் கிருஷ்ணர் தனது சொந்த உடலுடன் தோன்றுகிறார்

a)

True

சரி

b)

False

தவறு

16.

Which is the permanent resident place of Lord Krishna?

பகவான் கிருஷ்ணரின் நிரந்தர இருப்பிடம் என்ன?

a)

Gokul

கோகுலம்

b)

Golok Vrindavan

கோலோக விருந்தாவனம்

c)

Mathura

மதுரா

d)

Dwarka

துவாரகை

17.

Who appeared in this world when Rohini star was bright on 8th day after full moon?

ரோகிணி நட்சத்திரத்தில், தேய்பிறை எட்டாம் நாள் தோன்றியவர் யார்?

a)

Arjuna

அர்ஜுனர்

b)

Lord Krishna

பகவான் கிருஷ்ணர்

c)

Lord Rama

ஸ்ரீ ராமர்

18.

When we know the transcendental appearance and acts of Lord Krishna, we get

பகவானின் உன்னத தோற்றத்தையும் செயல்களையும் அறிந்தால் நமக்குக் கிடைப்பது

a)

happiness

மகிழ்ச்சி

b)

Free from birth and death

பிறப்பு இறப்பிலிருந்து விடுதலை

c)

peace

அமைதி

19.

No body can repeat the amazing acts of Lord Krishna.

பகவானின் உன்னத செயல்களை வேறுயாராலும் செய்ய முடியாது

a)

False

தவறு

b)

True

சரி

20.

What are three qualities we should leave?

நாம் விட்டுவிட வேண்டிய மூன்று குணங்கள் யாவை?

a)

Attachment, fear and anger

பற்று, பயம் மற்றும் கோபம்

b)

Kindness, gratitude, righteous

கருணை, நன்றி, நேர்மை

21.

We should not have attachment on...

நாம் பற்று வைக்கக் கூடாதது...

a)

What will not do good to us

நமக்கு நன்மை செய்யாதவற்றின் மீது

b)

Devotees

பக்தர்கள் மீது

c)

Lord Krishna

பகவான் கிருஷ்ணர் மீது

22.

If we always remember Krishna and do not forget him, it is possible to leave attachment, fear and anger.

பகவான் கிருஷ்ணரை எப்போதும் நினைவில் கொண்டு அவரை மறக்காமல் இருந்தால் நம்மால் பற்று, பயம் & கோபத்தை விட முடியும்

a)

True

சரி

b)

False

தவறு

23.

Bramajothi appears from Lord which is eternal

நித்தியமான பிரம்ம ஜோதி பகவானிடமிருந்தே வருகிறது

a)

False

தவறு

b)

True

சரி

24.

Lord Krishna is approached in 3 forms - Bramajothi, paramathma and Bhagavan

பிரம்மஜோதி, பரமாத்மா & பகவான் என்ற மூன்று விதங்களில் பகவானை அணுகுகிறார்கள்

a)

False

தவறு

b)

True

சரி

25.

பகவத்கீதை எத்தனை வருடங்களுக்கு முன் பகவானால் கூறப்பட்டது?

How many years back Bhagavad Gita was spoken by Lord?

a)

2000 years

b)

3000 years

c)

500 years

d)

5000 years