wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

லகர,ழகர, ளகர சொற்கள்

Total questions: 6

Worksheet time: 2mins

Name
Class
Date
1.
a)

பள்ளி

b)

பல்லி

2.

அப்பா தம்பியை ________த்தார்.

a)

அழை

b)

அலை

3.

கடலின் ________யை இரசித்தேன்.

a)

அழை

b)

அலை

4.

நாயின் _____ நீளமாக இருக்கும்.

a)

வாள்

b)

வால்

5.

தங்கைக்கு கால் ________ ஏற்பட்டது.

a)

வழி

b)

வலி

6.
a)

மலை

b)

மழை