Worksheetsஉடற்கல்வி ஆண்டு 2
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
நாம் ஒவ்வொரு இயக்கங்களைச் செய்யும்முன் வெதுப்பல் நடவடிக்கைகளைச் செய்ய வேண்டும்.
a)
சரி
b)
பிழை
2.
வெதுப்பல் நடவடிக்கைகள் நமது உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது.
a)
சரி
b)
பிழை
3.
வெதுப்பல் நடவடிக்கைகள் நமது நாடித் துடிப்பைக் குறைக்கிறது.
a)
சரி
b)
பிழை
4.
வெதுப்பல் நடவடிக்கைகள் நமது சுவாச விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
a)
சரி
b)
பிழை
5.
தணித்தல் நடவடிக்கைகளை உடற்பயிற்சிக்கு பின் நாம் செய்ய வேண்டும்.
a)
சரி
b)
பிழை
6.
தணித்தல் நடவடிக்கைகள் நமது உடல் வெப்பதை சீரான நிலைக்கு மாற்றும்.
a)
சரி
b)
பிழை
7.
தணித்தல் நடவடிக்கைகள் நமது சுவாச விகித்தத்தைக் குறைக்கும்.
a)
சரி
b)
பிழை
8.
தணித்தல் நடவடிக்கைகள் நமது நாடி துடிப்பை அதிகரிக்கும்.
a)
சரி
b)
பிழை
100 %
