wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Memory Verse Quiz - 11 - 17 Oct

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

According to Psalm 75:6, from which directions will help not come?

சங்கீதம் 75:6 ன் படி, எந்த திசைகளில் இருந்து ஜெயம் வராது?

a)

North

b)

South

c)

East

d)

West

2.

Which verses are in context of a boat?

படகோடு சம்மந்தப்பட்ட வசனங்கள் யாவை?

a)

Matthew 25:21

மத்தேயு 25:21

b)

Mark 4:40

மாற்கு 4:40

c)

Jonah 1:3

யோனா 1:3

d)

Psalm 75:7

சங்கீதம் 75:7

3.

What are the characteristics of God we learnt this week?

இந்த வாரம் நாம் கற்றுக்கொண்ட தேவனை பற்றிய குணாதிசியங்கள் யாவை?

a)

God judges

தேவன் நியாயாதிபதி

b)

God can bring someone down

தேவனால் ஒருவனை தாழ்த்த முடியும்

c)

God can exalt a person

தேவனால் ஒருவனை உயர்த்த முடியும்

d)

God can change to good, what was intended as harm

தீமையாக நினைத்ததை தேவனால் நன்மையாக மாற்ற முடியும்

4.

Who of the following is a good example of Matthew 25:21

மத்தேயு 25:21 க்கு கீழிருக்கும் யார் சிறந்த உதாரணம் ?

a)

David - the shepherd King

b)

Solomon - the wisest King

c)

Elijah - the mighty prophet

d)

Joshua - the great army leader

5.

What were the disciples afraid of in Mark 4?

மார்க் 4 இல் சீடர்கள் எதைப் பற்றி பயந்தனர்?

a)
b)
c)
d)
6.

Therefore, if anyone is in Christ, he is a new creation. The old has gone. The new has come. (NIV)

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

a)

1 Cor 5:17

b)

2 Cor 5:17

c)

1 Cor 4:14

d)

2 Cor 4:14

7.

Proverbs 11:14 One reason a nation fails is _____________?

நீதிமொழிகள் 11:14 - ஜனங்கள் விழுந்து போக ஒரு காரணம் _____________?

a)

lack of wisdom/ knowledge

ஞானம் இல்லாததால்

b)

lack of love

அன்பு இல்லாததால்

c)

lack of counsel/ guidance

ஆலோசனை இல்லாததால்

d)

lack of faith

விசுவாசம் இல்லாததால்

8.

"If anyone is in Christ, ________"

ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால், ______________"

a)

All that changes is his religious life

வாழ்வில் மாறுவது மதத்தை குறித்த காரியங்கள் மட்டும்

b)

He is a new creation

அவன் புது சிருஷ்டியாயிருக்கிறான்

c)

All the old things have gone

பழையவைகள் யாவும் ஒழிந்து போகும்

d)

All things have become new for him

எல்லாமே புதிதாக மாறும்

9.

Arrange in the right order / வரிசைப்படுத்துக

A - went to Joppa/ யோப்பாவுக்குப் போய்

B - paid the fare/ கூலிகொடுத்து

C - found a ship/ கப்பலைக்கண்டு

D - went aboard the ship/ கப்பல் ஏறி

a)

A - C - D - B

b)

A - C - B - D

c)

A - C - D - B

d)

C - A - B - D

10.

Genesis 50:20 - Who says this to who?

ஆதியாகமம் 50:20 - யார் யாரிடம் சொன்னது ?

a)

Joseph to his brothers

யோசேப்பு தன் சகோதரர்களிடம்

b)

Joseph to Jacob

யோசேப்பு யாக்கோபிடம்

c)

Jacob to Joseph

யாக்கோபு யோசேப்பிடம்

d)

Brothers to Joseph

சகோதரர்கள் யோசேப்பிடம்