WorksheetsGrade 7 இன்பத் தமிழ்க்கல்வி 1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பாரதிதாசன் பிறந்த ஊர்
a)
புதுச்சேரி
b)
எட்டயபுரம்
2.
பாரதிதாசனின் தந்தை பெயர்---
a)
கனகசபை
b)
சின்னசாமி
3.
பாரதிதாசனின் சிறப்புப் பெயர்----
a)
தேசியக் கவி
b)
புரட்சிக்கவி
4.
பாரதிதாசனின் இயற்பெயர்
a)
சுப்பிரமணியம்
b)
கனகசுப்புரத்தினம்
5.
பாரதிதாசனின் தாய் பெயர்
a)
இலக்குமி அம்மாள்
b)
சிவகாமி அம்மாள்
6.
பாரதிதாசன் பெற்ற விருது
a)
பத்ம பூஷன்
b)
சாகித்ய அகாதமி
7.
பாரதிதாசன் யார் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார்?
a)
திருவள்ளுவர்
b)
பாரதியார்
8.
பாரதிதாசன் இயற்றிய நூல்களில் ஒன்று---
a)
பாஞ்சாலி சபதம்
b)
பாண்டியன் பரிசு
9.
பாரதிதாசன் நடத்திய இதழின் பெயர்----
a)
சுதேசமித்திரன்
b)
குயில்
10.
பாரதிதாசனின் அகவை
a)
38
b)
72
100 %
