Worksheetsசொற்களை முறைப்படுத்தி எழுதுக.
Total questions: 12
Worksheet time: 6mins
தமிழர்கள் கொண்டாடினர் சிறப்பாகக் தைப் பொங்கலைச்
தைப் பொங்கலைச் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடினர்.
தமிழர்கள் தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடினர்.
வந்தது ரதம் வெள்ளி நகரை ஊர்வலம்
வெள்ளி ரதம் நகரை ஊர்வலம் வந்தது.
ரதம் நகரை வெள்ளி ஊர்வலம் வந்தது.
மாணவர்கள் மேடை நாடகத்தில் நடித்தனர் சிறப்பாக
நாடகத்தில் மாணவர்கள் மேடை சிறப்பாக நடித்தனர்.
மாணவர்கள் மேடை நாடகத்தில் சிறப்பாக நடித்தனர்.
தம்பி மீன் தங்க வளர்த்தான் ஒன்றனை
தம்பி தங்க மீன் ஒன்றனை வளர்த்தான்.
தம்பி மீன் தங்க ஒன்றனை வளர்த்தான்.
கிளி பச்சைக் உண்டது பழத்தை கனிந்த
கனிந்த பழத்தை கிளி பச்சைக் உண்டது.
பச்சைக் கிளி கனிந்த பழத்தை உண்டது.
முயல் வெள்ளை ஓடியது வேகமாக
வெள்ளை முயல் வேகமாக ஓடியது.
வேகமாக முயல் வெள்ளை ஓடியது.
வைத்திருக்க வேண்டும் சுத்தமாக சுற்றுச் சூழலைச்
சுற்றுச் சூழலைச் வேண்டும் சுத்தமாக வைத்திருக்க.
சுற்றுச் சூலலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இளைஞர்கள் அடித்தனர் ஆற்று நீரில் நீச்சல்
நீரில் நீச்சல் அடித்தனர் ஆற்று இளைஞர்கள்.
இளைஞர்கள் ஆற்று நீரில் நீச்சல் அடித்தனர்.
கிண்ணத்தில் வெள்ளிக் அம்மா பால் ஊற்றினார்
பால் ஊற்றினார் வெள்ளிக் அம்மா கிண்ணத்தில்.
அம்மா வெள்ளிக் கிண்ணத்தில் பால் ஊற்றினார்.
நாட்டுப் உள் பழங்களை உண்டோம் விரும்பி
உள் நாட்டுப் பழங்களை விரும்பி உண்டோம்.
நாட்டுப் பழங்களை உள் விரும்பி உண்டோம்.
நாடகம் நகைச்சுவை சிறப்பாக நடந்தேறியது மேடையில்
நாடகம் மேடையில் சிறப்பாக நடந்தேறியது நகைச்சுவை.
நகைச்சுவை நாடகம் மேடையில் சிறப்பாக நடந்தேறியது.
சென்றோம் உலாவச் கடற்கரை ஓரம்
கடற்கரை ஓரம் உலாவச் சென்றோம்.
ஓரம் கடற்கரை உலாவச் சென்றோம்
