Worksheetsகணிதம் ஆண்டு 6
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒரு கடிகாரம் மணி 7:15 காட்டுகிறது.அதனை 24 மணி நேரத்தில் குறிப்பிடுக.
a)
18:15
b)
19:15
c)
12:46
d)
16:15
2.
25,67,89,89,60,10,89
இந்த எண்களில் எந்த எண் முகடு ?
a)
25
b)
89
c)
10
d)
60
3.
தனம் பரமபதம் விளையாடுவதற்கு தாயக்கட்டையை உருட்டுகிறாள்.அந்த தாயக்கட்டில் 6 விழுவதற்கான சாத்தியம் என்ன ?
a)
நிகரான சாத்தியம்
b)
குறைவான சாத்தியம்
c)
சாத்தியமில்லை
d)
உறுதி
4.
எண்கோணத்திற்கு எத்தனை மூலைகள் உள்ளது ?
a)
10
b)
5
c)
7
d)
8
5.
25cm உயரமும் அகலமும் கொண்ட சதுரத்தின் பரப்பளவு என்ன ?
a)
625cm²
b)
1052cm²
c)
456cm²
d)
789cm²
100 %
