Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நெகிழ்வுத் தன்மை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உடலின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க _____________ பயிற்சிகள பெரிதும் உதவுகின்றன.

a)

வெதுப்பல்

b)

தணித்தல்

c)

தசை நீள்

d)

விளையாட்டுப்

2.

இரு வகை தசை நீள் பயிற்சிகளைத் தேர்ந்தெடுக.

a)

நகரும் தசை நீள் பயிற்சிகள்

b)

நகராத் தசை நீள் பயிற்சிகள்

c)

யோகாசன தசை நீள் பயிற்சிகள்

d)

வர்மம் தசை நீள் பயிற்சிகள்

3.

நகரும் தசை நீள் பயிற்சிகள் ___________________________.

a)

மூட்டுகளின் அசைவுகளை இலகுவாக்குகின்றன

b)

தசை நார்களில் தளர்வை ஏற்படுத்துகின்றன

c)

தசை நார்களைப் பல்ப்படுத்துகின்றன

d)

மூட்டுகளைப் பலப்படுத்துகின்றன

4.

நகராத் தசை நீள் பயிற்சிகள் ___________________________.

a)

மூட்டுகளின் அசைவுகளை இலகுவாக்குகின்றன

b)

தசை நார்களில் தளர்வை ஏற்படுத்துகின்றன

c)

தசை நார்களைப் பல்ப்படுத்துகின்றன

d)

மூட்டுகளைப் பலப்படுத்துகின்றன

5.

தசை நீள் பயிற்சிகளை __________________ வினாடிகள் வரை மேற்கொள்ள வேண்டும்.

a)

3 - 4

b)

8 - 10

c)

12 - 15

d)

16 - 18