Worksheetsவரலாறு - தரம் 11 - அலகு 2 ப.பாரதிராஜா
Total questions: 10
Worksheet time: 5mins
இலங்கைக்கு பிரித்தானியர்கள் வரும்போது இங்கு கரையோரத்தை ஆட்சி செய்த ஐரோப்பியர் யார்.?
ஒல்லாந்தர்
ஸ்பானியர்
போர்த்துக்கேயர்
பிரான்ஸியர்
வில்லியம் ஹோக்கின்ஸ் எனும் வர்த்தக குழுவினர் இந்தியாவிற்கு வருகைத் தந்தபோது இந்தியாவை ஆண்ட முகலாய மன்னா.
சாஜஹான்
ஜஹாங்கீர்
ஹுமாயூன்
அக்பர்
பின்வரும் இடங்களுள் ஆங்கிலேயரின் கீழைத்தேச வர்த்தக மத்திய நிலையங்கள் இரண்டினைத் தெரிவுசெய்க.
காரைக்கால்
பாண்டிச்சேரி
மும்பை
சென்னை
திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் ஒன்றாக அமையாத விடயம்.
அதிகளவிலான கப்பல்களை நிறுத்தி வைக்கலாம்,
இயற்கையான துறைமுகம்.
பருவக்காற்றுக் காலங்களில் பாதுகாப்பாக கப்பல்களை நிறுத்தி வைக்கலாம்.
இந்தியாவின் வடமேற்கு கடற்கரையை இலங்கையிலிருந்து பாதுகாக்கலாம்
அருகில் கட்டப்பட்டுள்ள நபர் யார் ?
பிரடரிக் நோர்த்
ஹென்றி ஸ்டீல் ஒல்கொட்
5ம் ஒரேன்ஜ் வில்லியம்
வில்லியம் ஹோக்கின்ஸ்
பின்வரும் நபர்களுள் இலங்கைக்கு வருகைத் தந்த ஆங்கில தூதுவர்கள் இருவரின் பெயர்களை தெரிவுசெய்க.
லோரன்ஸ் ஓ த டீ அல்மேதா
ஜோன் பைபஸ்
ஸ்பீல்பெர்கண்
ஹியூபோயிட்
அருகிலுள்ள படம் எதனைக் குறிக்கின்றது.?
வெள்ளை மாளிகை
அரசமாளிகை
கியூ மாளிகை
கிரெம்ளின் மாளிகை
1797 ம் ஆண்டு இலங்கையின் கரையோரத்தில் இடம்பெற்ற கிளர்ச்சியை ஆராய வந்த ஆனைக் குழுவின் தலைவன்
கேர்ணல் மியூரன்
தோமஸ் மெயிர்லண்ட்
கோல்புரூக்
கமரன்
இலங்கையின் கரையோரத்தில் இரட்டை ஆட்சி இடம்பெற்ற காலப்பகுதி,
1796 - 1798
1796 - 1802
1796 - 1815
1798 - 1802
ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மன்னனின் இளமைப் பெயர்.
முத்துசாமி
துரைசாமி
கண்ணுசாமி
வேலுசாமி
