wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வந்தொடர்க் குற்றியலுகரச் சொற்களுக்குப் பின் வலிமிகும்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

2. மாணவர்கள் செம்புற்று + கன்றுகளை நட்டு வைத்து நீர் ஊற்றினர்.

a)

செம்புற்று கன்று

b)

செம்புற்றுக் கன்று

c)

செம் புற்று கன்று

d)

செம் புற்றுக் கன்று

2.

3. நல்ல மனம் கொண்ட அப்பெரியவரைக் காபக்காரர் எனத் தப்பு + கணக்குப் போட்டு விட்டோம்.

a)

தப்பு கணக்கு

b)

தப்பு கனகு

c)

தப்புக் கணக்கு

d)

தப்புக் கனகு

3.

4. கேள்வி பதில் அங்கத்துடன் நிகழ்ச்சி முற்று + பெற்றது.

a)

முற்றுப் பெற்றது

b)

முற்றுக் பெற்றது

c)

முற்றுத் பெற்றது

d)

முற்றுச் பெற்றது

4.

5. கீழே விழுந்த முதியவரின் கைத்தடியை எடுத்து + கொடுத்தேன்.

a)

எடுத்துத் கொடுத்தேன்

b)

எடுத்துச் கொடுத்தேன்

c)

எடுத்துக் கொடுத்தேன்

d)

எடுத்துச் கொடுத்தேன்

5.

தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்து + குலுங்கின.

a)

பூத்துக் குலுங்கின

b)

பூத்து குலுங்கின

c)

பூத்துக் குழுங்கின

d)

பூத்து குழுங்கின