wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jr - 20.10.2021

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

A woman, mother of a demon possessed daughter came to Jesus in the vicinity of ____________ / ____________ பட்டணங்களின் எல்லைகளில் அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாய் இயேசுவிடம் வந்தாள்.

a)

Sodom / சோதோம்

b)

Galilee / கலிலேயா

c)

Tyre / தீரு சீதோன்

2.

The woman was a _____________ born in Syrian Phoenica / அந்த தாய் சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய ________ பெண்

a)

Roman / ரோம

b)

Greek / கிரேக்க

c)

Israelite / இஸ்ரயேல்

3.

It is not right to take the children's ___________ and toss it to the dogs / பிள்ளைகளின் ______________ எடுத்து நாய்க்குட்டிகளுக்கு போடுகின்றது நல்லதல்ல

a)

toys / விளையாட்டுப்பொருட்களை

b)

bread / அப்பத்தை

c)

meat / மாமிச உணவை

4.

But even the dogs under the table eat the children's _________/ பிள்ளைகள் சிந்துகிற இவைகளை நாய்க்குட்டிகள் தின்னுமே

a)

Crumbs / சிறு துண்டுகள்

b)

left over / மீதமுள்ள உணவு

c)

Cheese / பால்கட்டி

5.

Jesus said, 'for such reply, you may go; the ___________ has left your daughter' / இயேசு, ' நீ சொன்ன வார்த்தையினிமித்தம் போகலாம், __________ உன் மகளை விட்டு நீங்கி போயிற்று ' என்றார்

a)

fever / காய்ச்சல்

b)

infirmity / நோய்

c)

demon / பிசாசு

6.

When the women went home, she found her child lying on the _________ / அந்த பெண் வீட்டிற்கு வந்த போது, தன் மகள் இதில் படுத்திருக்கிறதை கண்டாள்.

a)

floor / தரையில்

b)

stairs / மாடியில்

c)

bed / கட்டிலில்