Free Printable Worksheets
Font size
More settings
வீட்டின் சாவிக் (a) காணாமல் போனது.
அம்மா இரண்டு புதினாக் (a) வாங்கி வந்தார்.
கடற்க்கரையில் மணல் (a) இருந்தது.
மாமா அத்தையின் பிறந்தநாளுக்கு மலர் (a) வாங்கினார்
சாலையோரத்தில் டுரியான் (a) இருந்தன.
பாட்டி வெற்றிலை (a) கட்டு வாங்கினார்
அப்பா விறகு (a) வாங்கினார்.
நான் கல் (a) பார்த்தேன்
கறிவேப்பிலை (a) கறிக்கு உதவும்.