Worksheetsஆண்டு 4 : 4.9.1 உலகநீதி
Total questions: 11
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
உலக நீதியை இயற்றியவர் __________
a)
திருவள்ளுவர்
b)
உலகநாதர்
c)
ஔவையார்
2.
___ லொருநாளு மிருக்க வேண்டாம்.
a)
ஊதாம
b)
ஓதாம
c)
ஓடாம
3.
ஓதாம ____ மிருக்க வேண்டாம்.
a)
லொருமணியு
b)
லொருநாளு
c)
லொருதாளு
4.
ஓதாம லொருநாளு ____ வேண்டாம்.
a)
மிருக்க
b)
இருக்க
c)
மிரக்க
5.
ஓதாம லொருநாளு மிருக்க ____.
a)
வேண்டாதே
b)
வேண்டும்
c)
வேண்டாம்
6.
______ பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
a)
ஒருவனையும்
b)
ஒருவரையும்
c)
ஒருத்தரையும்
7.
ஒருவரையும் _____ சொல்ல வேண்டாம்.
a)
பல்லாங்கு
b)
பொல்லாதது
c)
பொல்லாங்கு
8.
ஒருவரையும் பொல்லாங்கு ___ வேண்டாம்.
a)
செல்ல
b)
சொல்ல
c)
சொல்
9.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல ____.
a)
வேண்டாம்
b)
வேண்டும்
c)
வேண்டாதே
10.
ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடு.
a)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
b)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
11.
ஏற்ற உலகநீயைத் தேர்ந்தெடு.
a)
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
b)
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
100 %
