NEW
Font size
Worksheets11 CS&CA One Mark 1-3
Total questions: 10
Worksheet time: 5mins
உள்ளீட்டு சாதனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு...............
அச்சுப்பொறி
சுட்டி
வரைவி
திரையகம்
.............................. என்பது முதன்மை நினைவகமாகும்.
HARD DISK
PEN DRIVE
ROM
RAM
ROM விரிவாக்கம் ..........................
Random Only Memory
Read Only Memory
Read One Memory
None of the Above
ஒரு கிலோபைட் என்பது ....................... பிட்டுகள் ஆகும்
1024
1000
500
1100
1 கிலோ பைட் என்பது ......................... பைட்டுகள் ஆகும்
1000
1042
1024
1002
3910க்கு சமமான இரு நிலை எண் .......................
100111
111100
101010
110011
இரண்டாம் தலைமுறை கணிப்பொறியில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் ....................
வெற்றிடக்குழல்
ஒருங்கிணைந்த சுற்றுகள்
திரிதடையகம்
ஏதும் இல்லை
post - ன் விரிவாக்கம்
post on self test
power on software test
power on self test
power on self text
கீழ்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல ?
645
234
876
678
பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்
INTER P6
PENTIUM III
AMD K6
ROM 86
