NEW
Font size
S
M
L
XL
Worksheetsநன்னெறி -ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சீனர்கள் துக்க நாளில் கறுப்பு நிறத்திலான உடைகளை அணிவர்.
a)
சரி
b)
பிழை
2.
துணிவு என்றால் என்ன ?
a)
பயம்
b)
நாணம்
c)
தயக்கம்
d)
தைரியம்
3.
அண்டை அயலாரிடம் நம்முடைய கருத்துக்களைத் தைரியமாக வெளியிட வேண்டும்.
a)
சரி
b)
தவறு
4.
காற்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற நண்பனுக்கு வாழ்த்துக் கூற வேண்டும்.
a)
சரி
b)
தவறு
5.
மாற்றுத் திறனாளிகளின் திறமைகளைக் கேளிச் செய்தல்.
a)
சரி
b)
தவறு
6.
வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு துணிவாக முடிவெடுக்க வேண்டும்
a)
சரி
b)
தவறு
7.
துணிவுமிக்கவர்களை அனைவரும் போற்றுவர்
a)
சரி
b)
தவறு
8.
சாலை விதிமுறைகளைப் பின்பற்றாமல் வேகமாக வாகனத்தைச் செலுத்துவது துணிவானச் செயலாகும்
a)
சரி
b)
தவறு
9.
வாழிட இளைஞர்களுள் சிலர் சட்ட விரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபடுகின்றனர். நீ என்ன செய்வாய்?
a)
அமைதியாக இருப்பேன்.
b)
வாழிட தலைவரிடம் புகார் செய்வேன்.
10.
துணிவுமிக்கவர்களை அனைவரும் போற்றுவர்
a)
சரி
b)
தவறு
Reset
