Font size
Worksheetsமண் ஆன்டு 1
Total questions: 30
Worksheet time: 15mins
தோட்ட மண்ணின் உள்ளடக்கத்தைத் தெரிவு செய்க.
மட்கிய தாவரங்களும் விலங்குகளும்
களிமண்
மண்டலம்
மணல்
மட்கிய தாவரங்களும் விலங்குகளும் எவ்வித மண்ணில் காணப்படும்.
தோட்ட மண்
மணல்
களிமண்
களிமண் எத்தணை அடுக்குகளைக் கொண்டது?
2
3
4
தோட்ட மண், மணல் மண் மற்றும் களிமண்ணில் காணப்படும் ஒற்றுமை என்ன?
மூன்றிலும் கற்கள் உள்ளன.
மூன்றிலும் மணல் உள்ளன.
மூன்றிலும் மட்கிய தாவரங்களும் விலங்குகளும் உள்ளன.
மூன்றிலும் களிமண் காணப்படுகிறது.
இதில் எந்த மண்ணில் கற்கள் இல்லை?
தோட்ட மண்
மணல்
களிமண்
எந்த வகையான மண்ணில் அதிகமான மணல் காணப்படுகிறது?
கொடுக்கப்பட்ட படங்களில் தோட்ட மண்ணை தெரிவு செய்க.
இவற்றில் எது களிமண்?
எந்த மண்ணில் அதிகமான அடுக்குகள் உள்ளன?
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பைத் தெரிவு செய்க
குன்று
கடல்
பள்ளத்தாக்கு
மலை
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பைத் தெரிவு செய்க
ஆறு
குளம்
ஏரி
கடல்
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பைத் தெரிவு செய்க
ஏரி
கடல்
குளம்
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பைத் தெரிவு செய்க
ஏரி
குளம்
ஆறு
மலை
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பைத் தெரிவு செய்க
கடல்
குளம்
மலை
ஏரி
எந்த வகையான மண்ணில் காய்கறிகள் செழித்து வளரும்?
களிமண்
தோட்ட மண்
மணல்
கள்ளிச்செடி எந்த மண்ணில் செழித்து வளரும்?
களி மண்
தோட்டமண்
மணல்
தோட்ட மண்ணில் எத்தனை வகையான மண் அடுக்குகள் உள்ளன?
9
7
5
களி மண்ணில் உள்ள மண் அடுக்குகளை தேர்ந்தெடு.
மட்கிய தாவரங்களும் விலங்குகளும்
களிமண்
மணல்
வண்டல்
சிறுகற்கள்
மணலில் உள்ள மண் அடுக்குகளை தேர்ந்தெடு.
மட்கிய தாவரங்களும் விலங்குகளும்
களிமண்
மணல்
வண்டல்
சிறுகற்கள்
இவ்விடத்தில் உள்ள மண் என்ன மண்ணாக இருக்கும்?
மணல்
தோட்டமண்
களி மண்
எல்லா மண் வகையிலும் _________________, ________________ உள்ளடங்கியுள்ளன.
வண்டலும்
களிமண்ணும்
சிறு கற்களும்
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
ஆறு
குளம்
குன்று
மலை
படத்தில் காணும் பூமியின் மேற்பரப்பை அடையாளம் காண்க.
ஏரி
குளம்
குன்று
மலை
ஆற்றின் பிறப்பிடம் எது?
எது பெரிய அளவிலான நீர்த்தேக்கம்?
குளம்
ஆறு
ஏரி
அருவி
மணலில் செழிப்பாக விளையும் தாவரங்களைத் தெரிவு செய்க.
நெற்செடி செழித்து வளர எவ்வகை மண் தேவை?
மணல்
களிமண்
தோட்ட மண்
தென்னை மரம் வளர்ந்திருக்கும் பூமியின் மேற்பரப்பு என்ன?
கடற்கரை
கடல்
ஆறு
ஆற்றங்கரை
இத்தாவரம் செழிப்பாக வளர துணைபுரியும் மண் யாது?
மணல்
களிமண்
தோட்ட மண்
எது ஆறு?
